ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
அப்படியே எங்க வீட்டுக்கும்.. ஹிஹிஹி
:-)))))
பப்பு கேட்டாங்களோ?விளம்பரங்களின் மாயையிலிருந்து சிறார்களை விடுவிப்பது ரொம்பவே கஷ்டமாருக்கு முல்லை!!
ஏன் ஆச்சி????
அவ்வ்வ்வ்வ்வ்வ்?அன்னபூர்ணா ஆட்டா என்ன பாஸ் கத்தி கடப்பாறையோட நான் ஆட்டோ பிடிச்சு வரேன்.... எதுக்கிந்த பதிவுன்னு சொல்லுங்க பாஸ்?
புரியலையேஎதுனா நவீனத்துவமா ...
சினேகா ..! அன்னபூர்ணா...! ஆட்டோ ...!ஒன்னும் புரியல ....!
//நட்புடன் ஜமால் said... புரியலையேஎதுனா நவீனத்துவமா ...//:-))))) repeatuuu!//ஹுஸைனம்மா said... பப்பு கேட்டாங்களோ?// repeattuuu!
ஆகா..தமிழ்பிரியன் அண்ணா...அண்ணிக்கிட்டே சொல்லணுமா??!! :-))நன்றி மாதவராஜ் சார்! நன்றி ஹூசைனம்மா, ஆமா...வாயை பிளந்துக்கிட்டு இல்லே பார்க்கறாங்க!! :-)சின்ன அம்மிணி..நீங்க சொல்லுங்க பார்க்கலாம்! :-)நான் ஆதவன்பாஸ்...யோசிங்க...யோசிங்க! :-))ஜமால், ச்சே...ச்சே...எனக்கு முன்நவீனத்துவமே புரியாது...அவ்வ்வ்! :-)
பப்பு நிறைய சக்கர துன்றாங்களா?
அன்னபூர்ணா ஆட்டான்னா என்னன்னு கேட்ட ஷ்ரேயாக்காக தேடினப்போதான் தெரிஞ்சது...அது ஆஷிர்வாத்-னு! உங்க அனுமதியோட மாத்திடறேன்! :-)
அடப் பார்றா....
புரியல :(((
பாவங்க சினேகா.....
பப்பு சப்பாத்தி சாப்பிட ரகளை செய்யாறாங்க அதனால சரியா
சத்தமில்லாமே மாத்திட முடியலே போலே? :O))உங்க புண்ணியத்துலே கொஞ்ச interesting விளம்பரங்கள் பார்த்தேன். -------சினேகாவை சப்பாத்தியோடவே எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க.ஹிஹி
ஆல் தி பெஸ்ட் பப்பு :)பரதநாட்டிய க்ளாஸ்ல ஜாய்ன் செய்திருக்க... இனிமே பப்பு டைம்ஸ்ல 'தைய தக்கா'வையும் பார்க்கலாம். குட்.நாட்டிய பேரொளி பப்பு வாழ்க...தோழமையுடன்பைத்தியக்காரன்
??????? :))))))))
ஆச்சிபுதசெவி
ஹய்யா என்னை மாதிரியே ஜீவனும் ஆட்டோன்னு வாசிச்சிருக்கார்.. :)நானும் அப்பலேர்ந்து யோசிச்சிட்ருந்தேன் அது ஆசிர்வாத் ஆச்சேன்னு..ஒரு வேளை பப்பு பூரி மாதிரி சப்பாத்திக்கேட்டாளோ.. :)
அம்மா கும்மா செம்ம ஸ்ட்ராங்கா ஆகணுமோ?
பரதநாட்டியம் கத்துக்கப்போறது யாரு ?
நாட்டியம் பழக ஆரம்பித்திருக்கும் பப்புவுக்கு வாழ்த்துகள்.. :)
சவுதிக்கும்...(கூடுமான வரையில் லதாவிற்கு தெரியாமல்):-)
மழை நிக்கிறதுக்குள்ள மாவு வந்தாகணும்.... :))(இது 'தல' சீசன்)
// தமிழ் பிரியன் said...அப்படியே எங்க வீட்டுக்கும்.. ஹிஹிஹி//அப்படியே எங்க வீட்டுக்கும் ஒரு கதை எழிதி வச்சி இருக்கேன், அதை பத்தி பேசணும்
ரெண்டே வரி ல ஒரு கலக்கல் பதிவு.:-)))))
இத்தனை பின்னூட்டங்களுக்குப் பிறகுதான் புரிந்தது! அப்புறம் நானும் ஆட்டோன்னுதான் வாசிச்சுட்டு போயிருந்தேன்:))!
சப்பாத்தி அவ்வளவு கொடுமையாவா இருக்கு :))டான்ஸ் க்ளாஸ் போறீங்களா? :))
ஒண்ணு ஸ்பொர்ட்ஸ்டே வந்திருக்கணும். இல்லைன்னா பரத நாட்டியம் வகுப்பில சேர்த்திருக்கணும்.அதனால பப்பு டைம்ஸ் போட்டுடுங்க. வீக் எண்ட் தான் வந்திடுச்சே.:)மொக்கைனு டைட்டில் வச்சா என்னன்னு புரிஞ்சுக்கறதும்மா முல்லை:)
:)
புரியலைங்க. யாராவது எதாவது கேட்டாங்களா இப்படி ?
Post a Comment
32 comments:
அப்படியே எங்க வீட்டுக்கும்.. ஹிஹிஹி
:-)))))
பப்பு கேட்டாங்களோ?
விளம்பரங்களின் மாயையிலிருந்து சிறார்களை விடுவிப்பது ரொம்பவே கஷ்டமாருக்கு முல்லை!!
ஏன் ஆச்சி????
அவ்வ்வ்வ்வ்வ்வ்?அன்னபூர்ணா ஆட்டா என்ன பாஸ் கத்தி கடப்பாறையோட நான் ஆட்டோ பிடிச்சு வரேன்....
எதுக்கிந்த பதிவுன்னு சொல்லுங்க பாஸ்?
புரியலையே
எதுனா நவீனத்துவமா ...
சினேகா ..! அன்னபூர்ணா...! ஆட்டோ ...!
ஒன்னும் புரியல ....!
//நட்புடன் ஜமால் said... புரியலையே
எதுனா நவீனத்துவமா ...//
:-))))) repeatuuu!
//ஹுஸைனம்மா said...
பப்பு கேட்டாங்களோ?
// repeattuuu!
ஆகா..தமிழ்பிரியன் அண்ணா...அண்ணிக்கிட்டே சொல்லணுமா??!! :-))
நன்றி மாதவராஜ் சார்!
நன்றி ஹூசைனம்மா, ஆமா...வாயை பிளந்துக்கிட்டு இல்லே பார்க்கறாங்க!! :-)
சின்ன அம்மிணி..நீங்க சொல்லுங்க பார்க்கலாம்! :-)
நான் ஆதவன்பாஸ்...யோசிங்க...யோசிங்க! :-))
ஜமால், ச்சே...ச்சே...எனக்கு முன்நவீனத்துவமே புரியாது...அவ்வ்வ்! :-)
பப்பு நிறைய சக்கர துன்றாங்களா?
அன்னபூர்ணா ஆட்டான்னா என்னன்னு கேட்ட ஷ்ரேயாக்காக தேடினப்போதான் தெரிஞ்சது...அது ஆஷிர்வாத்-னு! உங்க அனுமதியோட மாத்திடறேன்! :-)
அடப் பார்றா....
புரியல :(((
பாவங்க சினேகா.....
பப்பு சப்பாத்தி சாப்பிட ரகளை செய்யாறாங்க அதனால சரியா
சத்தமில்லாமே மாத்திட முடியலே போலே? :O))
உங்க புண்ணியத்துலே கொஞ்ச interesting விளம்பரங்கள் பார்த்தேன்.
-------
சினேகாவை சப்பாத்தியோடவே எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க.ஹிஹி
ஆல் தி பெஸ்ட் பப்பு :)
பரதநாட்டிய க்ளாஸ்ல ஜாய்ன் செய்திருக்க... இனிமே பப்பு டைம்ஸ்ல 'தைய தக்கா'வையும் பார்க்கலாம். குட்.
நாட்டிய பேரொளி பப்பு வாழ்க...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
??????? :))))))))
ஆச்சி
புதசெவி
ஹய்யா என்னை மாதிரியே ஜீவனும் ஆட்டோன்னு வாசிச்சிருக்கார்.. :)
நானும் அப்பலேர்ந்து யோசிச்சிட்ருந்தேன் அது ஆசிர்வாத் ஆச்சேன்னு..
ஒரு வேளை பப்பு பூரி மாதிரி சப்பாத்திக்கேட்டாளோ.. :)
அம்மா கும்மா செம்ம ஸ்ட்ராங்கா ஆகணுமோ?
பரதநாட்டியம் கத்துக்கப்போறது யாரு ?
நாட்டியம் பழக ஆரம்பித்திருக்கும் பப்புவுக்கு வாழ்த்துகள்.. :)
சவுதிக்கும்...(கூடுமான வரையில் லதாவிற்கு தெரியாமல்)
:-)
மழை நிக்கிறதுக்குள்ள மாவு வந்தாகணும்.... :))
(இது 'தல' சீசன்)
//
தமிழ் பிரியன் said...
அப்படியே எங்க வீட்டுக்கும்.. ஹிஹிஹி
//
அப்படியே எங்க வீட்டுக்கும் ஒரு கதை எழிதி வச்சி இருக்கேன், அதை பத்தி பேசணும்
ரெண்டே வரி ல ஒரு கலக்கல் பதிவு.
:-)))))
இத்தனை பின்னூட்டங்களுக்குப் பிறகுதான் புரிந்தது! அப்புறம் நானும் ஆட்டோன்னுதான் வாசிச்சுட்டு போயிருந்தேன்:))!
சப்பாத்தி அவ்வளவு கொடுமையாவா இருக்கு :))
டான்ஸ் க்ளாஸ் போறீங்களா? :))
ஒண்ணு ஸ்பொர்ட்ஸ்டே வந்திருக்கணும். இல்லைன்னா பரத நாட்டியம் வகுப்பில சேர்த்திருக்கணும்.
அதனால பப்பு டைம்ஸ் போட்டுடுங்க. வீக் எண்ட் தான் வந்திடுச்சே.:)
மொக்கைனு டைட்டில் வச்சா என்னன்னு புரிஞ்சுக்கறதும்மா முல்லை:)
:)
புரியலைங்க. யாராவது எதாவது கேட்டாங்களா இப்படி ?
Post a Comment