
இன்று மணவிழா காணும் மணமக்கள் "மை ஃபிரண்ட் அனு & விஜயகுமார்" அவர்களுக்கு வாழ்த்துகள்!!
மை ஃபிரண்ட்-க்காக சிறப்பு கவிதை!
நீயோ மை ஃபிரண்ட்!
நாங்கள் உன் ஃப்ரண்ட்!!
நினைச்சு பார்த்தா
எல்லோரும் ஃபிரண்ட்!!!
வாழ்த்துகிறோம்
வாழ்க்கை எப்போதும்
உன்
பெஸ்ட் ஃபிரண்ட்!!!!
16 comments:
மை ஃபிரண்டுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள்! அவர் ஃப்ரண்ட்
வாழ்த்துகள் அனு!
நல்ல கவிதை .. :)
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..
உங்க கவிதை ரொம்ப மொக்கையா இருக்கு... இந்தக் கவிதையவா வாழ்த்தா குடுக்கப்போறீங்க? ;0)
மை ஃபிரண்டுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
My best wishes too!
மைபிரண்டுக்கு யுவர் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன். தகவலுக்கு நன்றி ஆச்சி.
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் ;))
வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட்
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் :)
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் our-friend!
வாழ்த்துக்கள்:)
கவிதைய படிச்சவுடனே டிஆர் ஞாபகம் வந்தது:))
மை ஃபிரண்டுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைவருக்கும் மை ஃபிரண்ட் ஓ..சாரி..அவர் ஃப்ரெண்ட் சார்பாக நன்றிகள்! :-)
Post a Comment