i எழுத்தில் இ இந்தியா, இண்டிபெண்டன்ஸ், இக்லூ, ஐஸ்க்ரீம், இன்செக்ட்ஸ் என்றாள்.
ஐஸ்க்ரீம் கோன் முதலில் ரஃபாக வரைய சொன்னேன். பின்னர் அதையே பெரிதாக இந்தத் தாளில் வரைந்து 'டிசைன்' செய்தாள். ஐஸ்க்ரீமிற்கு முதலில் பஞ்சு ஒட்டுவதாக நினைத்தோம். அவளுக்கு இந்த பொடி மேலே ஒரு கண். ஒட்டிவிட்டி தட்டுவதிலேயே விருப்பமாக இருந்தாள்.
இது இக்லூ. புத்தகத்தை பார்த்து வரைந்தது. அதன்மேலேயே பஞ்சை எடுத்து ஒட்டினாள்.
13 comments:
சக்கரம் உருளத்தான் செய்யும். கரெக்ட் பப்பு !!!
//விட்டால் இத்தாலி கொடியை வரைந்துவிடுவாளோ என்று படத்தைக் காட்டியதும் மீதியை தீட்டினாள்//
தப்பில்லை
:)))))))))
பப்பு க்யூட்டா வரைஞ்சுருக்கா...
காந்தி தாத்தா உன் முயற்சியை பாராட்டுறார்.
திராட்சை ஐஸ்க்ரீமா? நல்லாயிருக்கு பப்பு:)! இக்லூவும்.
வாழ்த்துக்கள்.
\\\சின்ன அம்மிணி said...
சக்கரம் உருளத்தான் செய்யும். கரெக்ட் பப்பு !!!\\
நன்றிங்கம்மணி!
சங்கம் சார்பாக..:-)
சக்கரம் :))))
திராட்சை ஐஸ்க்ரீமா?//
இந்த பேரு நல்லாருக்கே.. எஙக் வீட்டுக்கு நாலு திராட்சை ஐஸ்க்ரீம் அனுப்பிவிடுங்க..
i இல் இவ்ளோ வேர்ட்ஸ் இருக்கா! thanks Pappu!
ஐஸ்க்ரீம் சூப்பர். ரொம்பக் கொஞ்சமா இருக்கே கோன் மேல க்ரீம்?? ;-)
பபபுவின் திரட்சை ஐஸ்க்ரீம்
நல்லா இருக்கு.
//இத்தாலி கொடியை வரைந்துவிடுவாளோ
ஓ ! கொடியையே மாத்திட்டாங்களா என்ன ? :).
சின்ன அம்மிணி said...
சக்கரம் உருளத்தான் செய்யும். கரெக்ட் பப்பு !!!
repeatuuuu
ஹை..blackcurrent ஐஸ்க்ரீம்.. நல்லாருக்கு பப்பு.:-)
நல்லா வரைய கத்துக்கொண்டுவிட்டாள்.
எல்லாப்புகழும் முகிலுக்கே.
Post a Comment