(thanks : google)
owl - எப்படி வரைய முடியுமென்று பப்புவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. கணினியில் சேமித்து வைத்திருந்த படத்தை காட்டியதும் அவளுக்கு ஐடியா கிடைத்தது. முக்கோணத்தையும், கண்களையும் அவளது ஷேப்ஸ் பஸிலால் ட்ரேஸ் செய்து வெட்டினாள். வட்டத்தை வெட்டும்போதுதான் ஒரு இடத்தில் பிசகி விட்டது. ஸ்கெட்சால் o-வை வரைந்தது அடியேன். முக்கோண முகத்தையும் கண்களையும் ஒட்டினாள். கால்கள் வரைந்து கொடுத்ததும் வெட்டி ஒட்டினாள். இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது. அது முடியும் வரை என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தபோது பப்புவே சிறிய/பெரிய வட்டங்களை வரைந்து வண்ணமடித்தாள்.
பின்னர், ஆக்டோபஸ் பற்றி படித்தோம். அதன் கால்களை எண்ணினாள். இப்போது நேரடியாக ஆக்டோபஸை பார்க்க வேண்டும், பப்புவிற்கு. சென்னையில் எங்கு பார்க்கலாம்? தெரிந்தால் சொல்லுங்களேன்!
11 comments:
ஓவியருக்கு இப்ப இதை காமிங்க
Octopus
வாழ்த்துகள் ஓவியரே!
//இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது. அது முடியும் வரை என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தபோது பப்புவே சிறிய/பெரிய வட்டங்களை வரைந்து வண்ணமடித்தாள்.
//
:)))))))
:) pappu is great....
இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது.
????
இந்த ஆக்டிவிட்டி சூப்பர் பப்பு.
// காயத்ரி சித்தார்த் said...
//இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது. அது முடியும் வரை என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தபோது பப்புவே சிறிய/பெரிய வட்டங்களை வரைந்து வண்ணமடித்தாள்.
//
:)))))))
//
:)))))) same blood
/*இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது.*/
:-) தோசைக்காக ஒரு ஆந்தை...
பப்பு பாவம் இவ்ளோ அழகாவா? தோசை சுட்டுப்போடுவீங்க அவ்வ்
:)))
superb pappu!
//இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது//
பப்புக்கு யோசனை தோசையை பார்த்து வந்து இருக்கும்
நல்ல சிந்தனை. நல்ல கற்பனை. நல்ல கிரியேட்டிவிட்டி. மிக்க மகிழ்ச்சி. சென்னையில் மெரினாவில் ஒரு அக்வேரியம் உள்ளது. அங்கு பார்க்கவும். நன்றி சகோதரி.
வெல்டன் பப்பு!
இன்னும் கொஞ்சம் தோசை..
:-))
Post a Comment