பப்புவுக்கு ஓட்ஸ் மிகவும் பிடிக்கும்..சும்மா சாப்பிட! ஆனால் ஆயா அதை அனுமதிப்பதில்லை.
(அதுவும் அவளுக்குத் தெரியும்.) ஆயாவுக்கு கஞ்சி வைப்பதற்காக ஓட்ஸ் டப்பாவை திறந்தேன். என் பின்னாலேயே வந்த பப்பு, அதை எடுப்பதைப் பார்த்து,
ஓட்ஸ் வேணும், பௌல்ல போட்டுக் கொடு!
போட்டுக் கொடுத்தேன்!
ஹாலில், அவள் சாப்பிடுவதைப் பார்த்த ஆயா,
என்ன சாப்பிடறே? ஓட்ஸா?
ம்ம்..அம்மா என்னை கொஞ்சமா ஓட்ஸ் சாப்பிடுன்னு பௌல்ல போட்டுக் கொடுத்தாங்க!
மானுப்புலேஷன்?!
10 comments:
ஆமா, பப்பு அம்மா. இப்படித்தான் ஆரம்பிக்கும்:)))
:) ஆகா ஆரம்பிச்சிருச்சா அங்க..
இங்க என்ன நடக்கும் தெரியுமா...? 3 வித சாக்லேட்ல ஒன்னு வாங்கி சாப்பிட்டுட்டு .. அத சொல்லலம்மா இன்னோன்னு .. நீ ஏ ன் அதை தந்தே.. னு கேட்டு 2 வது சாப்பிட்டுட்டு.. அது இல்லம்மா ந்ல்லாவே இல்லை ன்னு சொல்லி 3 வது.. க்ளியர் கட்டா தனக்கு வேண்டியதை நடத்திக்கிறாங்க.. யாருப்பா கத்துக்குடுத்தா..
she is doing what u r doing in your software company :)
:))!
Clever Pappu!
நன்றி வல்லி! :-))
ஆனால் ஒண்ணும் சொல்லவில்லை நானும் சரி பாட்டியும் சரி! அப்படியா சொன்னேன் என்று கேட்டுவிட இருந்தேன், ஆனால் ஆயா எதுவும் சொல்ல வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்! :-).
நன்றி கயல்விழி,
ம்ம்..நல்லா பொழுதுபோகும் போல! ரெண்டு பேர்கிட்டயும் மாத்தி மாத்தி இதை கேட்டுகிட்டிருந்தா!! ;-))
நன்றி அப்துல்லா, கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!!
நன்றி ராமலஷ்மி!!
:-) இன்று இதே போல் எங்கள் வீட்டில் ஒரு சம்பவம்
"அக்கா என்னை அடி"
"மெல்ல அடிக்காதே, நல்லா அடி.."
"அம்மா அக்கா என்னை அடிக்கிறாள்..."
//
முத்துலெட்சுமி-கயல்விழி said...
யாருப்பா கத்துக்குடுத்தா..
//
அதெல்லாம் தானா வரும்ங்க!!
:))))))
ஆகா முல்லை, உங்க வீட்டு கதை தான் அப்படின்னா பார்த்தா முத்தக்கா, அமுதா அப்படின்னு எல்லோருமே இதே மாதிரி கதை சொல்றாங்களே.....
ஆகா... ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காங்க
கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு!
பெளல்ல எடுத்து தின்ன போச்சி :)))
எம்புட்டு சந்தோஷமா இருக்கு!
பப்பு தனியா சாப்பிடறது!
தங்கச்சி நீயும் தனியா பெளல்ல எடுத்துப்போட்டு சாப்பிட்டுக்கோ!அதுக்காக பப்புக்கிட்ட சண்டையெல்லாம் போட்டு பறிக்கப்படாது! ஆமாம் சொல்லிப்பூட்டேன்!
Post a Comment