ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
Tuesday, October 14, 2008
பள்ளிகள் : வேளச்சேரி & தாம்பரம்
வேளச்சேரி, தாம்பரம்,நங்கநல்லூர் பகுதிகளில் உள்ள ரெகுலர் பள்ளிகளின் எக்செல் ஷீட். பப்புவை பள்ளியில் சேர்க்கும் பொருட்டு தொகுத்தது. பிறருக்கும் உபயோகப்படலாமென பகிர்கிறேன்.!!
7 comments:
தாம்பரம் ஏரியால, Good Earth அப்படின்னு ஒரு நல்ல ஸ்கூல் இருக்கு.
சூப்பர் வேலை முல்லை..
Thanks it will be useful
நன்றி ராப்!
நன்றி முத்துலெட்சுமி!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!!
கிகிகி...... மடிப்பாக்கத்துலே இருக்குறதால எதிர்காலத்துல கண்டிப்பா பயன்படும்
ரொம்ப நன்றி!
இன்னும் மூணு வருஷம் கழித்து உபயோகப்படும்!
ம்ம்..நல்லது பிரேம்!
லக்கி, வாழ்த்துக்கள்..:-)!!
Post a Comment