//கானா பிரபா said... அவ்வ்வ்வ் கணக்கு பாடத்திலே நான் கடைசி பெஞ்ச்
கொஞ்சம் ஜீரம் அடிக்கிற மாதிரி இருக்கு, கிடுகிடுகிடுகிடு.... //
அய்யோ தல பயப்படாத தல நானிருக்கேன்ல என்ன பயம்!
தங்கச்சி எப்பவுமே இப்படித்தான்!
உங்கள மாதிரியே!!!
படம் பேரு உங்களுக்கு தெரியலன்னா எப்படி புதிர் போட்டு நீங்க எங்ககிட்ட கண்டுபிடிக்கிறீங்களோ அது மாதிரி பப்புக்கு வீட்டுபாடம் சொல்லி தர தெரியலைன்னா இப்படித்தான் செய்யும் தங்கச்சி!
47 comments:
மேட்ரிக் ஞாபகம் இருக்கு ஆனா அதுல பச்ச கலருல வரும் இது என்னாது??????
ஓ இது கணக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மி த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
//டெடிகேடட் டூ சின்ன பாண்டி, பெரிய பாண்டி!!
/
இது யாரு ?????
நீங்க போட்டிருக்கற கணக்கும் புரியல இந்த பார்ட்டீங்களையும் தெரியல :))))))
//பி.கு: இது ரொம்ப பேமஸ்...எங்க ஸ்கூல்ல!!///
ஒஹோ அது சரி!
எங்க ஸ்கூல்ல எல்லாம்
அ ஆ இ ஈ இதுதான் நொம்ப பேமசு :))))
//பாடம்!!கண்டு பிடிங்க! //
ம்ம் போற போக்கை பார்த்தா இப்படித்தான் ஆகும் போல
பாடத்தை கண்டுபிடிக்கிறது!
ஸ்கூல்ல கண்டுபிடிக்கிறதுன்னு
Permutation matrix:
1.000 0.000 0.000
0.000 1.000 0.000
0.000 0.000 1.000
Eigenvalues Eigenvectors:
Eigenvalues:
(0.000,0.000i)
(0.000,0.000i)
(0.000,0.000i)
Eigenvectors:
(1.000,0.000i) (0.000,0.000i) (0.000,0.000i)
(0.000,0.000i) (1.000,0.000i) (0.000,0.000i)
(0.000,0.000i) (0.000,0.000i) (1.000,0.000i)
Matrix Inverse failed:
Rank:
0
ஆயில்யா எப்பிடிடா இப்பிடியெலலம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உனக்கு கணக்கே தெரியாம இம்புட்டு பார்ஸ்டா கணக்கு போட்டு கும்முறீயேடா அவ்வ்வ்வ் (ஆனந்த கண்ணீரு)
அவ்வ்வ்வ் கணக்கு பாடத்திலே நான் கடைசி பெஞ்ச்
கொஞ்சம் ஜீரம் அடிக்கிற மாதிரி இருக்கு, கிடுகிடுகிடுகிடு....
சிவாஜி
வாயிலே
ஜிலேபி
இந்த மாதிரியா இது ? ஒன்னும் புரியலையே ?
a h g
h b f
g f c
All High-heels Girls
Having Boy Friend
Going For Cinema
என்னத்த கண்டுபிடிக்க???
ஒன்னும் பிரியலையே.
ச ர சு
ர ச ம்
சு ம் மா
இப்படியா???
//பி.கு: இது ரொம்ப பேமஸ்...எங்க ஸ்கூல்ல!!//
எங்க ஸ்கூல்ல கணக்கு இல்லைங்க கணக்கு வாத்தியாரே ரொம்ப பேமஸ்.
அடி பட்டைய கெளப்பிடுவார்ல.
என்ன...ஆயில்ஸ்...இன்னும் குழந்தையாவே இருக்கீங்க போலிருக்கே!! ;-))
பெரிய பாண்டி கானாஸ்..உண்மையா..நீங்களா??
ஜீவன், jk..கிட்டதட்ட அப்படிதான்.ஆங்கிலத்தில் இருக்கும்! :-)..
ஒரு ஆன்ஸ்ர் வந்திருக்கு..கிட்டதட்ட கரெக்ட்!!
all h-- g----
hide behind friends
go for cooking
(hen goose என்று நினைவு, உறுதியா ஞாபகம் இல்லை...Sometimes g-girls என்றும் ஞாபகம்...
ஆனா இது மேட்ரிக்ஸ் பாடமா? மறந்து போச்சு...
இந்த கணக்குக்கு பேரா?
என்னத்தைங்க கேக்குறீங்க.
கணக்குதான் ஆன்சர் பண்றதுதான் எப்படினு புரியாதுனா நீங்க கேக்குற கணக்கே புரியலையே. :((
முல்லை, இவ்ளோOOOOOOO முயற்சி செய்த ஆயில்ஸுக்கும் கொஞ்சம் மார்க் போட்டுடுங்க... பாவம் ரொம்ப எழுதி இருக்கார்...
//எங்க ஸ்கூல்ல கணக்கு இல்லைங்க கணக்கு வாத்தியாரே ரொம்ப பேமஸ்.
அடி பட்டைய கெளப்பிடுவார்ல.//
:-)))...கணக்கு வாத்தியார்-னா அப்ப்டிதான் போல!! எங்க ஸ்கூல் கணக்கு பீரியட்-ல நாங்கல்லாம் கலாய்ச்சிக்கிட்டு இருப்போம்..கணக்கு வாத்தியாரை!!!
Permutation matrix:
1.000 0.000 0.000
0.000 1.000 0.000
0.000 0.000 1.000
As per my know ledge, It is Unit Matrix.
If I am right, There is no Permutation Matrix.
In english we never use "Handsome Girls" that is why I used "High-heels"
/*பாடம்!!கண்டு பிடிங்க! */
பப்பு ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சா, நீங்க டீச்சர் ஆயிடுவீங்களா? Good evening miss.
ரொம்ப நன்றிங்க
என்ன அமுதா..நீங்களும் கும்மியில ஐக்கியமா?! குட்!!
jk..இதுக்கு விளக்கம் ரொம்ப சுவாரசியமா இருக்கும்..கொஞ்சம் வெயிட்டீஸ்!
நையாண்டி நைனா, கிட்டதட்ட சரியான ஆன்சர் பண்ணியிருக்கார்..அநேகமா அவர் எங்க ஸ்கூல் போல!
ஹ்ஹ்ஹா..அமுதா..இதெல்லாம் நான் சொல்லிக்கொடுக்காமயே இந்த காலத்து பசங்க இதைவிட அதிகமா கண்டுபிடிப்பாங்க!!
//சின்ன பாண்டி said...
ரொம்ப நன்றிங்க//
ஆ சின்ன பாண்டிக்கே போலியா!!
/*என்ன அமுதா..நீங்களும் கும்மியில ஐக்கியமா?! குட்!! */
இது
மம்மிகளின் களமா?
இல்லை
கும்மிகளின் களமா?
அப்போ சரியான இடத்திற்கு தான் வந்திருக்கேன்...
ரொம்ப நன்றிக்கா.
இப்போ தான் சின்ன பாண்டி சொன்னார்.
ஆஹா. இது கணக்கு மேட்டர் இல்லையா.
நான் என்னமோ ஏதோனு matrix-னு கூகிள்-ல தேடிட்டு இருக்கேன்.
எங்க கணக்கு டியூசன் ல இதெல்லாம் சொல்லித்தரல.
/*நையாண்டி நைனா, கிட்டதட்ட சரியான ஆன்சர் பண்ணியிருக்கார்..அநேகமா அவர் எங்க ஸ்கூல் போல!*/
ஆகா.... நம்ம கிட்டேயும் அறிவு இருக்கா????
நானு படிச்சது எல்லாம் "சேவல்" பண்னைங்கோ...
// பெரிய பாண்டி. said...
ரொம்ப நன்றிக்கா.
இப்போ தான் சின்ன பாண்டி சொன்னார்.//
போலி பெரிய பாண்டி..அக்காவா? சின்ன பாண்டிக்கே நான் தங்கச்சிதான்!!
//இது
மம்மிகளின் களமா?
இல்லை
கும்மிகளின் களமா?
அப்போ சரியான இடத்திற்கு தான் வந்திருக்கேன்...//
ஹஹ்ஹா...அவ்வவ்போது கும்மியும்!!
மொத்தமே 9 நம்பரை எழுதியட் ஒரு பதிவா? என்னன்னே புரியலையே... ஆயில்யன் வேற என்ன என்னவோ சொல்றாரு... நாங்களெல்லாம் அஞ்சாகிளாஸ் பாஸானவங்க... இதெல்லாம் புரியாது.
//தமிழ் பிரியன் said...
மொத்தமே 9 நம்பரை எழுதியட் ஒரு பதிவா? என்னன்னே புரியலையே... ஆயில்யன் வேற என்ன என்னவோ சொல்றாரு... நாங்களெல்லாம் அஞ்சாகிளாஸ் பாஸானவங்க... இதெல்லாம் புரியாது.
//
அங்கன எங்க தமிழன் நம்பர் இருக்கு.
எழுத்துகள் தானே இருக்கு???
:((
ஹையோ.... கும்மி, கம்மி யாகி ...டம்மியாயும் போச்சே....
a
h
g
h
b
f
g
f
c
bag
cab
அட இதுதானே ???
ஹய்யோ ஹய்யோ
//நையாண்டி நைனா said...
/*நையாண்டி நைனா, கிட்டதட்ட சரியான ஆன்சர் பண்ணியிருக்கார்..அநேகமா அவர் எங்க ஸ்கூல் போல!*/
ஆகா.... நம்ம கிட்டேயும் அறிவு இருக்கா????
நானு படிச்சது எல்லாம் "சேவல்" பண்னைங்கோ...
///
அதை கண்டுபிடிக்கறது அப்புறம் இருக்கட்டும் முதல்ல சேவல் பண்ணை என்னான்னு கண்டுபிடிக்கலாம் வாங்க! :)))))
//கானா பிரபா said...
அவ்வ்வ்வ் கணக்கு பாடத்திலே நான் கடைசி பெஞ்ச்
கொஞ்சம் ஜீரம் அடிக்கிற மாதிரி இருக்கு, கிடுகிடுகிடுகிடு....
//
அய்யோ தல பயப்படாத தல நானிருக்கேன்ல என்ன பயம்!
தங்கச்சி எப்பவுமே இப்படித்தான்!
உங்கள மாதிரியே!!!
படம் பேரு உங்களுக்கு தெரியலன்னா எப்படி புதிர் போட்டு நீங்க எங்ககிட்ட கண்டுபிடிக்கிறீங்களோ அது மாதிரி பப்புக்கு வீட்டுபாடம் சொல்லி தர தெரியலைன்னா இப்படித்தான் செய்யும் தங்கச்சி!
அப்படித்தானேம்மா???
:))))))))))))
Enna kodumai idhu santhana mullai. Naan ellam maths classla answer yosithaivida class eppadi cut adikkalummunna yosithathan adigam. Mathskku payathukkitte naanga culturals kalanthukkita parties. Hm malarum ninaivugalai niyabagam padithittunga
matrix இது என்ன trics
கும்மியடி பெண்ணே கும்மியடி
கும்மியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி!! விடை :
all holy girls
having boy friends
go for cinema
ஹிஹி!!
// சந்தனமுல்லை said...
கும்மியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி!! விடை :
all holy girls
having boy friends
go for cinema
ஹிஹி!!//
holy girls holy girls அப்படின்னு சொல்றீங்களே அவுங்கள்லாம் யாரு??
= abc + 2fgh - af*f - bg*g - ch*h
btw,
idhu matrix illa,
MOKKAI-TRIX
//சந்தனமுல்லை said...
கும்மியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி!! விடை :
all holy girls
having boy friends
go for cinema
ஹிஹி!!
//
என்ன கொடும இது...
முல்லை - எவ்வளவு முயற்சி செய்தும் கண்டுப்பிடிக்க முடியல.
ஓ இது கணக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மி த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
Post a Comment