Monday, October 13, 2008

ஒரு குர(ற)ள் கொடுத்துக்கறோம்....

எழுத நிறைய இருந்தாலும் நேரம் இடங்கொடுக்காத்தால்.... இப்போதைக்கு சவுண்டு மட்டும்!!



Get this widget | Track details | eSnips Social DNA

8 comments:

said...

நேரம் கிடைக்கையில் எல்லாம் இப்படி சவுண்டு கொடுங்க! இனிமை அருமை.

said...

ஹா ஹா ஹா சான்சே இல்ல. பப்புவின் குரல்!

கற்றதனால்... அருமை. வாக்குண்டாம் நல்ல ... பிறகு வரிகள் எனக்கும் மறந்து விட்டது. பப்பு வயதில் இருந்தபோது என் அம்மா சொல்லிகொடுத்தது ஞாபகம் வந்தது. தூரத்தில் இருக்கும் அம்மாவின் நினைவும், கனத்த மனமும்...

குழலினிது யாழினிது ஞாபகம் வந்தது. அவ்வ்ளோவ் ஸ்வீட் வாய்ஸ் பப்புவுக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

said...

chooo sweeeeet
:)

said...

மெல்ட் ஆயிட்டேங்க.பப்புவ பாக்கனும்போல இருக்கு :)

said...

சொல்லிட்டேன் .. என்ன அழகு..

said...

நன்றி ராமலஷ்மி! கண்டிப்பா!!இப்போ அவளுக்கு ரெக்கார்ட் செய்றாங்கன்னு நல்லாவே புரியுது. அதனால, சொல்லிட்டு, சொல்லிட்டேன் ன்னு வேற சொல்லுவா..:-)

நன்றி அனுஜன்யா. சீக்கிரம் அம்மாவை பார்க்க வாழ்த்துக்கள்!


நன்றி அப்துல்லா!

நன்றி நந்து! சீக்கிரம் ஒரு குழந்தைகள்
மீட் வைச்சா நல்லாருக்கும் இல்லை :-)

நன்றி முத்துலெட்சுமி...:-))

said...

அழகு அழகு அழகு...தமிழ் வாழ நாம் வாழ்வோம்..நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன் பாருங்களேன் ...
valaikkulmazhai.blogspot.com
- கார்த்தி

said...

ஜூப்பரா இருக்கு பப்பு குரல்... :)
வாழ்த்துக்கள்!
பப்புவுக்கு ஒரு குட்டி தம்பியும் எங்க வீட்ல இருக்கான். அவனுக்கும் இதெல்லாம் கத்துக் கொடுத்துடுவோம்... :))