Monday, October 20, 2008

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?!பேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்!! :-))

நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்

கானாபிரபா
புதுகை அப்துல்லா
பூந்தளிர் தீஷூ
மாதினி

31 comments:

தமிழ் பிரியன் said...

பப்பு என்னோட முல்லை அக்கா மாதிரியே சிரிக்கிறா..:))

தமிழ் பிரியன் said...

///பேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்!! :-))////
நல்ல ஐடியாவா இருக்கே? அடுத்த டேக் விளையாட்டு போட்டுட வேண்டியது தான்

ராமலக்ஷ்மி said...

//"என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?!"//

உன் வீட்டுத் தோட்டத்து
பூவொன்று உள்ளிருந்து
சிரிக்கின்ற சத்தம் கேட்டு
சிலிர்ப்பாகிப் போனது எமக்கு.

அதையேன் கேக்குறே?!

ஆயில்யன் said...

சூப்பரூ தங்கச்சி! சொன்ன உடனே அலுவலக பணி பாரங்களினையும் மீறி டக்குன்னு டேக் போட்டதுக்கு!

நல்லா அழகா இருக்கு! (எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)

AMIRDHAVARSHINI AMMA said...

ஆஹா பப்பு. சூப்பர்.

தலைப்பு ரொம்ப நல்லா குடுத்திருக்கீங்க.

இதை நீங்க யாரு ஆயில்யனுக்கு சொல்றீங்களா.

AMIRDHAVARSHINI AMMA said...

ஆங் தாராளமா சுத்தி போட்டோ எடுங்க ஆயில்யன். ஆனா தயவுசெய்து உங்க டெஸ்க்டாப்ல மட்டும் போட்டுக்கோங்க. ப்லாக்ல வேணாம் என்ன.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) பேவரைட்ஸ் தானே ஏ டூ இஸட்டாக மாறி டேக் வந்துச்சு..

கானா பிரபா said...

ராஜாத் தனமான தலைப்பு, எனக்கு பிடிச்ச பாட்டும் கூட

சரி பதிவுக்கு வருவோம், பப்புவே நிறைஞ்சிருக்கா ;-)

எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)

உங்க பதிவு அழைப்புக்கு நன்றி, கொஞ்ச நாளில் போட்டுர்ரேன், தாமதத்துக்கு மன்னிக்கவும்

தமிழ்நெஞ்சம் said...

Supernga..Photo is very nice

தமிழ் பிரியன் said...

////ஆயில்யன் said...
கானா பிரபா said...
எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)////
என்ன இது? சின்னபுள்ளைத் தனமா இருக்குது... நான், பப்பு மாதிரி சின்ன பசங்க தான் இது மாதிரி எல்லாம் பண்ணலாம்... நீங்க எல்லாம் பெருசுங்க... அடக்கி வாசிங்க

ஆயில்யன் said...

/ AMIRDHAVARSHINI AMMA said...
ஆங் தாராளமா சுத்தி போட்டோ எடுங்க ஆயில்யன். ஆனா தயவுசெய்து உங்க டெஸ்க்டாப்ல மட்டும் போட்டுக்கோங்க. ப்லாக்ல வேணாம் என்ன//

ம்ஹுக்கும்! அ.அ.அக்கா கிண்டலுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல!

நானெல்லாம் அஜித் மாதிரி

இருக்கணும்தான் ஆசை!

அப்புறம் தமிழ்நாட்ல கல்யாணம் பண்ணிக்கிட்ட வேண்டிய துர்பாக்கியம் வந்து தொலையும்! :(((

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
பப்பு என்னோட முல்லை அக்கா மாதிரியே சிரிக்கிறா..:))
///

அடப்பாவி!

அடப்பாவி!

எனக்கே அவுங்க தங்கச்சி தான் உமக்கெல்லாம் பேத்தி முறை வேணும்ய்யா பேத்தி முறை வேணும்!

இந்த மாதிரி உலகத்துல என்னிய ஏன் இறைவா படைத்தாய்??????

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///பேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்!! :-))////
நல்ல ஐடியாவா இருக்கே? அடுத்த டேக் விளையாட்டு போட்டுட வேண்டியது தான்
///

ம்ஹுக்கும் போற போக்க பார்த்தா அப்புறம் பிளாக்கர்ன்னு சொல்லமாட்டாங்கப்பு taggernu சொல்லுவாங்க நம்மள :)))))

ஆயில்யன் said...

ராமலக்ஷ்மி said...
//"என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?!"//

உன் வீட்டுத் தோட்டத்து
பூவொன்று உள்ளிருந்து
சிரிக்கின்ற சத்தம் கேட்டு
சிலிர்ப்பாகிப் போனது எமக்கு.

அதையேன் கேக்குறே?!

சூப்பர் ராமலெஷிமியக்கா சூப்பர்!

என்னியவும் உருவகப்படுத்தி ஒரு கவிதை சொன்னா அதை நான் ப்ரேம் போட்டு டெஸ்க்டாப்புல மாட்டிடுவேன்!

(தங்கச்சி நீயும் அக்காவுக்கு ரெகமண்ட் ப்ளீஸ்!!!!)

ஆயில்யன் said...

// ஆயில்யன் said...
சூப்பரூ தங்கச்சி! சொன்ன உடனே அலுவலக பணி பாரங்களினையும் மீறி டக்குன்னு டேக் போட்டதுக்கு!

நல்லா அழகா இருக்கு! (எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)

8:15 PM
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

// AMIRDHAVARSHINI AMMA said...
ஆஹா பப்பு. சூப்பர்.

தலைப்பு ரொம்ப நல்லா குடுத்திருக்கீங்க.

இதை நீங்க யாரு ஆயில்யனுக்கு சொல்றீங்களா.
///

கேள்விக்குறி போட்டது அ.அ.அ அக்காவுக்கு!

ஆச்சர்யக்குறி போட்டது ஆயில்யன் தம்பிக்கு

அதானே தங்கச்சி :))))))))))))

ஆயில்யன் said...

//AMIRDHAVARSHINI AMMA said...
ஆங் தாராளமா சுத்தி போட்டோ எடுங்க ஆயில்யன். ஆனா தயவுசெய்து உங்க டெஸ்க்டாப்ல மட்டும் போட்டுக்கோங்க. ப்லாக்ல வேணாம் என்ன.
//

இந்த நாள் என் காலண்டர்ல நானே குறிச்சு வைச்சுக்கிறேன்!

(சும்மா லொலொலாவுக்கு பயப்படபிடாது! நானே என்போட்டோவை டெஸ்க்டாப்ல போட்டு நிறைய தடவை பய்ந்திருக்கேன்!)

:)))))))))))))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) பேவரைட்ஸ் தானே ஏ டூ இஸட்டாக மாறி டேக் வந்துச்சு..

11:12 PM
//

ஏன் அக்கா அதையே திருப்பி தோசை மாத்தி போடற மாதிரி போட்டா என்னவாம் :))))))))))))

(இல்ல ச்சும்மாதானே கேட்டேன் அதெல்லாம் செய்யமாட்டேன்!)

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
ராஜாத் தனமான தலைப்பு, எனக்கு பிடிச்ச பாட்டும் கூட

சரி பதிவுக்கு வருவோம், பப்புவே நிறைஞ்சிருக்கா ;-)

எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)

உங்க பதிவு அழைப்புக்கு நன்றி, கொஞ்ச நாளில் போட்டுர்ரேன், தாமதத்துக்கு மன்னிக்கவும்
//

எம்புட்டு வருசம் ஆசை தல! சரி போனா போகுது இப்பவாச்சும் சட்டுபுட்டுன்னு இது மாதிரி தலையில சுத்தறதை வாங்கி உங்க பேத்திக்காச்சும் சுத்தி சந்தோஷப்படுக்கோங்க!

(நொம்ப நாளாம் நாளு! வருஷமாயிடுச்சுய்யா வருசமாயிடுச்சு!)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
////ஆயில்யன் said...
கானா பிரபா said...
எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)////
என்ன இது? சின்னபுள்ளைத் தனமா இருக்குது... நான், பப்பு மாதிரி சின்ன பசங்க தான் இது மாதிரி எல்லாம் பண்ணலாம்... நீங்க எல்லாம் பெருசுங்க... அடக்கி வாசிங்க
//

தமிழ் இதை நீங்க பதிவா போடுங்க! குறிப்பா நகைச்சுவையில சேர்த்துடுங்க!

செம சூப்பர் பதிவு பாக்குறவங்கெல்லாம் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க ஒரு வாரத்துக்கும் சூடான இடுகையில சிங்கிளா நின்னு குத்தாட்டம் போடும் உங்க பதிவு வேணும்னா டெஸ்ட் பண்ணி பாருங்க!

(சிரிப்பு என்னால தாங்கவே முடியல!!!!!!)

ஆயில்யன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நொம்ப டயர்டாகிட்டேன் கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுத்தாத்தான் உசுரு வாழ்முடியும் போல தெரியுது ரைட்டு இப்போதைக்கு எஸ்ஸாகிக்கிறேன் :))))

நையாண்டி நைனா said...

/*பேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்!! :-))

நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்

கானாபிரபா
புதுகை அப்துல்லா
பூந்தளிர் தீஷூ
மாதினி
*/

என்ற இந்த பதிவு எதுக்குன்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் நல்லா இருக்கும்.
என் மரமண்டைக்கு ஒண்ணும் புரியலை....... ( ஒரு வேலை நான் வரக் கூடாத இடத்துக்கு வந்துட்டேனா...)

ஆனா இதுக்கும் ஒரு 17 கமண்ட் வந்துருக்கு என்று நினைக்கும் போது.......

ஷ்..ஷ்... ஷ்... இப்பவே கண்ணை கட்டுது.......

நையாண்டி நைனா said...

/*என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?! */

ஹா....ன் உங்க வீட்டு ஜன்னலில் தான் கம்பி கிராதி இல்லை.... அதனாலே இன்னைக்கு இரவு வந்து ஆட்டைய போடத்தான்.....

புதுகை.அப்துல்லா said...

என்ன இது? சின்னபுள்ளைத் தனமா இருக்குது... நான், பப்பு மாதிரி சின்ன பசங்க தான் இது மாதிரி எல்லாம் பண்ணலாம்... நீங்க எல்லாம் பெருசுங்க... அடக்கி வாசிங்க
//

அய்யய்யய்யய்யய்யய்யய்யய்ய
இந்த தமிழ் அண்ணே தொல்ல....

அமுதா said...

தலைபு சூப்பர், பப்பு சூப்பரோ சூப்பர்

மங்களூர் சிவா said...

எல்லா பல்லும் வந்துடுச்சு போல பப்புவுக்கு

:)))))

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ்பிரியன்!! நீங்க யாரை கிண்டல் பண்றீங்க...பப்புவையா..என்னையா..:-))
//நல்ல ஐடியாவா இருக்கே? அடுத்த டேக் விளையாட்டு போட்டுட வேண்டியது தான்//

ஆஹா!!

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி!

//உன் வீட்டுத் தோட்டத்து
பூவொன்று உள்ளிருந்து
சிரிக்கின்ற சத்தம் கேட்டு
சிலிர்ப்பாகிப் போனது எமக்கு.

அதையேன் கேக்குறே?!//

மிக நன்று! ஒரு வரிதான் நான் எழுதினது.நீங்க ஒரு கவிதையே வடிச்சீட்டீங்க!! :-)

நன்றி ஆயில்ஸ்!

//எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)//

நீங்க இங்க வந்தா பப்புகிட்டேர்ந்து வாங்கித் தர்றேன்! ஒகே-வா!! ஆனா, அதை போட்டோ எடுத்து போட்டு பயமுறுத்தக் கூடாது!! ;-))

சந்தனமுல்லை said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!

//இதை நீங்க யாரு ஆயில்யனுக்கு சொல்றீங்களா.//

;-))..திடீர்னு அந்த பாட்டு ஞபகம் வந்தது!

//ஆயில்யன். ஆனா தயவுசெய்து உங்க டெஸ்க்டாப்ல மட்டும் போட்டுக்கோங்க. ப்லாக்ல வேணாம் என்ன//

:-))

நன்றி முத்துலெட்சுமி!
//பேவரைட்ஸ் தானே ஏ டூ இஸட்டாக மாறி டேக் வந்துச்சு..//

சரிதான்! அதோட ஸ்னாப் ஷாட் போடனும்னு டேக் வந்தான்னு சொல்ல வந்தேன்!

சந்தனமுல்லை said...

நன்றி கானாஸ்,

//எனக்கும் அந்த மாதிரி தலையில கலர்கலரா சுத்திக்கிட்டு போட்டோ எடுக்கணும்ன்னு நொம்ப நாளா ஆசை!)//

உங்களுக்குமா? ஓக்கே! ஆயில்ஸ்-க்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்!

//உங்க பதிவு அழைப்புக்கு நன்றி, கொஞ்ச நாளில் போட்டுர்ரேன், தாமதத்துக்கு மன்னிக்கவும்//

ஓக்கே! நோ ப்ராப்ளம்! உங்க டெஸ்க்டாப்-ல கண்டிப்பா நீங்க உலாத்தல் வகை ஃபோட்டோ எதாவது இருக்கும்னு நினைச்சுதான் டேக் பண்ணேன்!!

நன்றி தமிழ்நெஞ்சம்!!

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ்பிரியன்!!
நான் ஒன்னும் சொல்லல..:-))

நன்றி அப்துல்லா..

நன்றி நையாண்டி நைனா, இது டெஸ்க்டாப் தொடர் விளையாட்டு, பதிவு போடும் அவசரத்தில் தெளிவா சொல்லல!! சாரி!! :)

நன்றி அமுதா!

நன்றி சிவா!ம்ம்..எண்ணி பார்த்துக்கலாம்! :-)