போதும், வா..பைப்பை மூடிட்டு வா - ஆயா.
.....
பப்பு, ரொம்ப நேரம் தண்ணில விளையாடாதே..சீக்கிரம் வா..அம்மா திட்டுவாங்க!! - ஆயா
பி.கு. : ஆம்பூரில், பழைய வீட்டில் பாத்ரூமில் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருக்கும். அந்த தண்ணீரில் கை விட்டு, முகத்தை கவிழ்த்துக் கொண்டு விளையாடுவது மிகவும் எனக்கு மிகவும் இஷ்டம். அப்படி நீண்ண்ண்ண்ண்ண்டட நேரம் விளையாடி ஒருநாள் என் பாட்டியிடம் நன்றாக அடிவாங்கியது இன்றுவரை நினைவிருக்கிறது.
தண்ணீரில் விளையாட நான் யாருக்கு பயந்தேனோ அதே பாட்டி, இப்போது எனக்குப் பயப்படுகிறார்கள்!!
14 comments:
ஹய்யோ சூப்பரா இருக்கும் அந்த விளையாட்டு! :)))))
அதுவும் அப்படியே கொஞ்சம் கண்களை திறந்து கொஞ்சம் சுழற்றி சுத்தி சுத்தி தண்ணீர்க்குள்ள பார்த்துக்கொண்டிருப்பது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் :))
//தண்ணீரில் விளையாட நான் யாருக்கு பயந்தேனோ அதே பாட்டி, இப்போது எனக்குப் பயப்படுகிறார்கள்!!///
:((((
அப்படியெல்லாம் பாட்டியை மயமுறுத்தப்படாது!
பாட்டி பாவம்தானே???
ha ha ha:):):)
வாழ்க்கை ஒரு வட்டம்.! ஹி..ஹி..
மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்
லாஜிக்கா பார்த்தா இந்த மாதிரி சமயத்தில் குரூரமா சிரிக்கனும். ஆனா நமக்கு நம்பள நினைச்சே சிரிப்பா வரும் இல்லையா? :))
பாவம் ,,, விட்டுடுங்க பாட்டிய பயமுறுத்தாதிங்க!!
என் பாட்டியின் கை பிடித்து நடை பழகிய நான், பின்னாளில் அவர்களை கை பிடித்து நடக்க வைத்திருக்கிறேன்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது மிகவும் சரி.
ரொம்ப நேரம் அளைய விடாதீங்க. :)
:) இது முல்லை டைம்ஸ் ??
நன்றி ஆயில்யன், ஆமா ரொம்ப சுவாரசியம்தான். அதுலயும், நான் இரண்டு கைகளையும் நீந்துற மாதிரி வேற முகத்துக்கு பக்கத்தில வச்சிக்குவேன்!! :-))
நன்றி ராப்!!
நன்றி தாமிரா!!
நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்!
நன்றி அப்துல்லா, ம்ம்...ஒரே சிரிப்புதான். அப்படி பயங்காட்டறேன் காமெடிதான் பண்ணியிருக்காங்க..பப்பு என்னை மிரட்டுறா!!
நன்றி ஜீவன்! :-)
நல்லா இருக்கே, ஆமா பப்புவோட பிறந்த நாள் எப்போ?
ஆஹா பப்புவுக்கு போட்டியா ;-)
Post a Comment