
கடந்த வாரத்தில் என்னையும் என் பதிவுகளையும் பொறுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!! பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய நல்ல இதயங்களுக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்!!
தீவிரவாதம் மறைந்து மனிதம் துளிர்க்க பிரார்த்தனைகளோடு விடைபெறுகிறேன்!!
தொடர்ந்து சந்திப்போம்!!
4 comments:
சகோதரி நட்சத்திரப் பதிவர் மூலம் தான் உங்க அறிமுகம் கிடைத்தது.
தீவிரவாதம் மறைந்து மனிதம் துளிர்க்க பிரார்த்தனைகளோடு //
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இதே என்னம் தான் எனக்கும்
உங்களோட பதிவுகள் எல்லாமே நட்சத்திர வாரத்தில் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்
புதுகை.எம்.எம்.அப்துல்லா , ராப் : மிக்க நன்றி!! :-)
hi its nice
Post a Comment