நன்றி சர்வேசன்! நல்ல முயற்சி!
இதோ நான் அடிக்கடி செல்லும் இணையப்பக்கங்கள்!!
alibaba - எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் தேடலாம், நுகர்வோர்களுக்கானது!!
babycenter - குழந்தைகளின் வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு இன்ன பிற!!
CHETANA - என் SIL- க்கு வேலை தேடும் முயற்சியில்!
esnips - இந்த புத்தகமோ,பாடலோ, இங்கு கிடைக்கும், யராவது வலையேற்றியிருந்தால்!!
google - அறிமுகம் தேவையில்லை
ibnlive - செய்திகளுக்காக
joelonsoftware - இது சாப்ட்வேர் பற்றி!!
kiddiesdayout - சென்னையில் குழந்தைகளுக்கான ஆக்டிவிடிஸ், எது எங்கு இருக்கிறதென அறிய!!
media-convert - ஒரு கோப்பிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்ற! வீடியோவிலிருந்து, எம்பி3 க்கு மாற்ற!
mouthshut - எந்த பொருளைப் பற்றிய விமர்சங்களுக்கும்
orkut- அறிமுகம் தேவையில்லை
qaiindia- இதுவும் சாப்ட்வேர் டெஸ்டிங் சம்பந்தமாக
raaga - பாடல்களுக்கு
softwarecertifications - இதுவும் சாப்ட்வேர் டெஸ்டிங் சம்பந்தமாக
thatstamil - லோக்கல் செய்திகளுக்காக
vanillaplace - வாரயிறுதியில் என்ன நடக்கிறது என அறிந்துக் கொள்ள
womenone - இது டிப்ஸ், பேஷன்,சமையல் இன்னபிற!!
நான் அழைக்க விரும்பும் மூவர் :
கயல்விழி முத்துலெட்சுமி
காட்டாறு
மங்களூர் சிவா
வழிநெறி:
தலைப்பு :: ‘ஏ ஃபார் ஆப்பிள்
அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம்,
என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
7 comments:
எங்கடாபதிவு போட யாரும் டேக் தரலயேன்னுபார்த்தேன் தந்துட்டீங்களா.. :) நன்றி ..3 லிங்க் நானும் செல்வது தந்துருக்கீங்க...
:)
கலக்கிடுவோம்.
என்னுடைய பதிவு இந்த சுட்டியில்
எனக்கு உபயோகப் படக்கூடிய பல தளங்களைக் காட்டியிருக்கிறீர்கள் சந்தனமுல்லை. நன்றி!
போட்டாச்சு சந்தனமுல்லை.. கீழேயே லிங்க் இருக்கே .. ஏபார் ய கேம் அதான்
நன்றி :)
பல சுட்டிகள் புதுசா இருக்கு. கொஞ்சம் ஏதும் தெரிஞ்சுக்க முயற்சி செய்கிறேன்.
அட.. இது உங்க வேலை தானா? :)
நானும் போட்டிருக்கேன். சில புதிய தளங்கள் சொல்லி இருக்கிங்க. பார்க்கிறேன். :)
http://podian.blogspot.com/2008/07/blog-post_25.html
Post a Comment