Thursday, December 21, 2006

புஸ்வாணி ஹேர் ஆயில்

இப்போ எல்லாரும் "கொல்"லுனு ஒரு காதல் பார்த்துகிட்டிருக்கீங்க! இப்ப இடைவேளை! சின்ன விளம்பரம்..(இதுக்கும் அஸ்வினி ஹேர் ஆயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!!)


நான் கடந்த ஆறு வாரங்களா புஸ்வாணி ஹேர் ஆயில் தான் யூஸ் பண்றேன். அதுனால இப்ப எனக்கு முடி கொட்டற பிரச்சினை இல்ல. ஏன்னா, எல்லா முடியும் முதல் வாரத்திலயே கொட்டிடுச்சு. இப்ப சுத்தமா தலையில் முடி இல்ல! அதனால் முடி கொட்டற பிரச்சினையும் இல்ல! நான் விக் தான் வச்சிக்கிட்டு இருக்கேன். புஸ்வாணி ஹேர் ஆயிலுக்கு தேங்க்ஸ்!

'விக்'கிராணி
மொட்டைத் தெரு,
திருச்சி- 00

3 comments:

கார்மேகராஜா said...

சொறியும் வேலை மிச்சம்.

இல்லையா?

நன்மனம் said...

//திருச்சி- 00 //

இங்கு திருச்சி எதர்க்கு வந்தது.

இதுக்கு விளக்கம் சொல்லலைனா திருச்சி நகர மக்கள் தங்கள் வலைப்பூவை பின்னூட்டங்களால் நிரப்பி சின்னாபின்னம் ஆக்குவார்கள். (திருச்சி நகர மக்களே "ஸ்டார்ட் மீஜிக்" )

:-)))))

நாடோடி said...

சீப்பு வாங்குற செலவும் மிச்சம். ஷேம்பு தேவையில்லை. தண்ணி செலவும் குறைவா ஆகும்.

இல்லையா?.