கனவனுக்கும் மனைவிக்கும் சண்டை. மௌன போராட்டம்...திடீரென்று கணவனுக்கு நியாபகம் வருகிறது அடுத்த நாள் காலை 5 மணிக்கு எழுந்து விமானம் பிடித்தாக வேண்டும்.
மனைவியை காலையில் எழுப்ப சொல்ல வேண்டிய கட்டாயம். தானே பேசினால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.
என்ன செய்லாம் என யோசித்தவன், "காலை 5 மணிக்கு எழுப்பவும்" என்று எழுதி அவள் கண்படும் இடத்தில் வைத்தான்.
அடுத்த நாள் காலையில் விழித்தவன் மணியை பார்த்ததால் 9 மணி. கோபத்துடன், மனைவியை நோக்கி போனவனை ஈர்த்தது படுக்கையில் இருந்த காகிதம்!
அதில் எழுதியிருந்ததாவது " 5 மணி. விழித்து கொள்ளவும்"!!
9 comments:
nice yaar :)
நன்றி இம்சை அரசி அவர்களே..
ஏப்பு!
ஏ இப்படி? நல்லா தான இருந்தீக!
Idhukkuthaan naan cell phone alarm vaichukkeren. Yaraium nambe vendaam.
Vimaanam pona poguthu athukkage namma pretige wife kite vittu kodukka mudiyumaa enne!
வருகைக்கு நன்றி கார்மேக ராஜா, கலை, படிப்பவன்..!!
செல் போன் "ஆப்பு" பண்ணி வச்சா என்ன பண்ணுவீங்க?
///கார்மேக ராஜா///
இப்படி இடைவெளி விட்டு பேர் எழுதாதீங்க! ரெண்டு பேர் மாதிரி தெரியுது.
பிறகு எப்படி விமானம் பிடித்தீர்கள் ? விமான டிக்கெட் காசு திரும்ப கிடைத்ததா ?
மன்னிக்கவும்..கார்மேகராஜா..(இது ok யா?!!)
ஆப்பை வெறுப்பவன் சார் (என்னங்க பேரு இது!??) வாங்காம விட்டுடுவாங்களா என்ன?
Post a Comment