கேஷா,கார்டா மேடம் ? - பொருட்களை எடுத்து பையில் வைத்தவாறே கேட்டார் கடைப்பணியாளர்.
அவள் பைக்குள் பர்ஸை தேடும்போது ஒரு டி.வி ரிமோட்டை பார்த்ததும்,
"மேடம்..நீங்கள் எப்போதும் டி.வி ரிமோட்டை கையோடு கொண்டு செல்வீர்களா?" என்றார்.
"இல்லை, என் கணவர் என்னொடு ஷாப்பிங் வர மறுத்தனால், என்ன செய்வது என்று யோசித்தேன். இதைக்கொண்டு வந்து விட்டேன்!!" - அவள்!
3 comments:
செத்தான் மனுசன்...
:-))))))))
பாவம் அந்த அம்மா, அடுத்த முறையாவது தன்னுடன் தொலைக்காட்சிப்பெட்டியை எடுத்துக்கொண்டு செல்லட்டும்.
:-) :-)
வருகைக்கு நன்றி நன்மனம்!!
அனானி, அந்த காலம் வெகுதொலைவில் இல்லை!! அப்போது, கண்டிப்பாக கணவன்கள் பின் தொடர்வார்களோ!!
Post a Comment