நேற்றைய மௌன போராட்டத்துக்குப் பின் அதே தம்பதியினர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை.ஒரு வார்த்தை கூட பேசாமல் காரில் இருவரும்!
வழியில், கோவேறு கழுதைகள், ஆட்டு மந்தைகள் மற்றும் பன்றிக் கூட்டத்தை கடக்க நேர்ந்தது!
"உன் உறவினர்களோ? " - கிண்டல் தொனிக்கும் குரலில் கணவன்.
"ஆமாம், என் புகுந்த வீட்டுக்காரர்கள்" - அடுத்த நானோ செகண்டில் பதில் வந்தது!!
3 comments:
wow, what a timing பதிலடி!!!
சூப்பர் சந்தனமுல்லை!!!
ரசித்தேன்!
ம்ம்..செமயா இருக்கு இல்ல..:-)!!
aappu nalla iruku:) first is so gud..
Post a Comment