Tuesday, December 19, 2006

தூம் - 3 - முடியலப்பா..முடியல!!


எல்லாரும் சிவாஜி க்ளைமேக்ஸ்- புது ஸ்டைல் பார்த்து அசந்து போய் இருப்பிங்க!! நம்ம தூம்-3 பாருங்க!!

5 comments:

Anonymous said...

Vijayakanth & TR superooo super - Padipavan

செந்தழல் ரவி said...

கொடுமை !!!

வெங்கட்ராமன் said...

முடியலப்பா..முடியல
முடியலப்பா..முடியல
முடியலப்பா..முடியல
முடியலப்பா..முடியல

சந்தனமுல்லை said...

வாருங்கள் படிப்பவன், ரவி மற்றும் வெங்கட்ராமன் அவர்களே..

இதுக்கே இப்படின்னா..வீராசாமியை எப்படிதான் தான் தாங்கிக்க் போறீங்களோ!!

Hariharan said...

//இதுக்கே இப்படின்னா..வீராசாமியை எப்படிதான் தான் தாங்கிக்க் போறீங்களோ!!//

வாளுக்கே அஞ்சாத,வீரத்தில் சிறந்தவன் தமிழன் என்பதை வீராச்சாமி பறைசாற்றும்.

கழுத்தை அறுக்கும் பிளேடுக்கெல்லாம் அஞ்சுவானா தமிழன்:-))

என்னிக்கு ரிலீஸ் ஆகிறது வீராச்சாமி?

ஷங்கருக்குத் தோல்வி பயம் அதான் அவரோட சிவாஜியை இன்னும் வெளியிடாமல் இழுக்கிறார்!

வீராச்சாமி விடாமல் காத்திருக்கிறார் சிவாஜிக்காக என்று நினைக்கிறேன்!

முழுநீள நகைச்சுவை நவரச வீராச்சாமிக்காக காத்திருக்கிறேன் :-)))