Wrong X no Wrong
hot X no hot
படத்தைப் பார்த்து வார்த்தையை எழுத வேண்டும். வார்த்தையைச் சொல்லி விட்டு ஒவ்வொரு phoneticஆக சொல்லிச் சொல்லி எழுதுவாள்.
அதில் crow ஆனது - cro
monkey ஆனது - muncey
flash cards வாசித்துக் கொண்டிருந்தோம்.
gift -க்கு விளக்கம்:
whose birthday all of you give
whose dipavali all of you give
grab
படத்தைப் பார்த்துவிட்டு மேடம் சொன்ன கதை :
he is holding book. his book. he is saying "this is mine" and getting from him.
he is telling liiiiieee.
ஸ்ப்பபா!
டைட்டில் காப்பிரைட் : காலேஜில் சீன் காட்ட உதவிய சிவப்பு நிற அட்டை போட்ட குண்டு புக்குக்கு
1 comment:
///he is holding book. his book. he is saying "this is mine" and getting from him.
he is telling liiiiieee.////
NICE STORY!!!
Post a Comment