ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
Saturday, November 13, 2010
நட்புலகம்/BuddiesWorld
நண்பர் அன்புவின் முயற்சியால், சென்னையில் நாளை உதயமாகிறது குழந்தைகளின் "நட்புலகம்". குழந்தைகளின் நட்புலகம் ஒன்றை சென்னையில் அமைக்க கனவு கொண்ட நண்பர்கள் அன்புவிற்கும், தமயந்திக்கும்,அவரது சுட்டிப்பெண் எழிலுக்கும், வாழ்த்துகள். :-)
8 comments:
i guess it s got to do something with kids and their activities , could you pen it down elaborately
நட்புலகம் கேக்க ரொம்ப நல்லா இருக்கு..அதன் செயல்பாடுகள் என்னவா இருக்கும்ன்னு ஆர்வமா இருக்கு..
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.. அருமை..
குழந்தைகளுக்கு என்று ஆக்கப்பூர்வமான ஒன்றை தொடங்குவது சந்தோஷம். வாழ்த்துக்கள்!
சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நட்புலகத்திற்கு.
"குழந்தைகளின் நட்புலகம்"
இனிய செய்தி வாழ்த்துகள்.
Post a Comment