இன்னைக்கு போஸ்ட் போடலைன்னதும், நான் ரொம்ப பிசின்னு யாரும் நினைச்சுக்க வேண்டாம்.
செய்றதுக்கு எக்கசக்க வேலை இருக்கும்போது, 'நீ என்ன சொல்றது, நான் என்ன செய்றது'ன்னு அதை எல்லாத்தையும் தூக்கி அப்படியே போட்டுட்டு, போஸ்ட் போடறதுதான் வழக்கம்.
ஆனா, நான் இன்னைக்கு :-( (ஐயோ,சோகமெல்லாம் இல்ல..வெட்டினு சொல்ல வந்தேன்!) அதனாலே, நீங்க இன்னைக்கு...:-)
3 comments:
ada.. ithenna puthukkalakkal. go ahead mullai.convey my wishes to pappu.
//ஐயோ,சோகமெல்லாம் இல்ல..வெட்டினு சொல்ல வந்தேன்!//
ஒ! திங்கள்கிழமையேவா ? ரைட்டு எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
Simply superb post mullai....pls keep up the gud post and work as it was today for ever :)
Post a Comment