இப்போதைக்கு நோ டிவி வீட்டுலே. எந்திரன் பாட்டுகளும் எனக்கு பரிச்சயமில்லை. ஏதோ திட்டறதைதான் ஸ்டைலா கத்துக்கிட்டு வந்திருக்கா போலிருக்குன்னு விட்டுட்டேன். அவங்க ஸ்கூல் பாட்டு வேற(வேன் பசங்களா சேர்ந்து லிரிக்ஸ் எழுதினது..) இதுமாதிரி ஒன்னு இருக்கு. அதுக்கு அடுத்த வெர்ஷன் போல-ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா “ஹ ஹ” வரும்போது மட்டும், என்னாலே சிரிப்பை அடக்கவே முடியாது. நேத்தும், ”ஹ ஹ” லே நான் சிரிக்க ஆரம்பிச்சதும் “அவ்ளோதான்”ன்னு சொல்லிட்டு கிளி கோச்சுக்கிட்டு போய்டுச்சு...:-)
வேன்லே வரும்போது ப்ரனேஷூம், வேதஸ்மிருதியும் பாடுவாங்களாம். கூட சேர்ந்து எல்லோரும் பாடுவாங்களாம்.......எல்லாரும் சேர்ந்து இதைப் பாடினா....அவ்வ்வ்வ்....நினைச்சு பார்க்கவே ரொம்ப கிலியா இருக்குல்ல!!!:-)
|
9 comments:
ஹா..ஹா..ஹா..
மூஞ்சைப்பாரு மூஞ்சைப்பாரு ---- ஆஹா பாஸ் ஒரு வேளை பப்பு ஸ்கூல்ல எல்லாருக்கும் மூஞ்சிபுக் பாக்க கத்துக்கொடுக்கறாங்களோ ? #அவ்வ்வ்வ்வ்
:-)))))))))))))))
8,9,10 ஆவது நொடிகளில் வரும் 'ஹா ஹா' சூப்பர்.
ஹையொ.முடியலையெ பப்புமா. தெளிவா மூஞ்சப் பாரு மூஞ்சைப்பாருன்னு சொல்றாங்களே.
ஹாஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ:)
தான்கீஸ்பா முல்லை.
ஹ ஹ = ஹா ஹாதான் சாரல் சொல்லியது போல:))!
ஓ.. பப்பு. ரொம்ப ரசித்தேன்.
மூஞ்சைப்பாருக்கப்பறம் சொல்றது புரியல.. பட்.. நல்ல இருக்கு
’ஹஹஹ ‘
ஹ ஹ.. ஹ ஹ.. this tone was very nice :)
Post a Comment