அரைவட்ட கூடையில் பழங்கள் - பக்கத்துலே பழம் விக்கிறவர்.
இது அண்ணா - தொப்பிதான் அரைவட்டம்.
கண்டுபிடிக்க முடியுதா? பாலத்துக்கு கீழே ஓடற தண்ணி. பல்சக்கர டிசைனிலே இருக்கே...அதுதான் அரைவட்டம்.
மலைகள் சூழ நடுவுலே வர்ற சூரியன். சிவப்பு வந்து சூரியனோட ஜொலிஜொலிப்பு!
சொல்லாமயே புரிஞ்சிருக்குமே...:-)) மழையும் பெய்யுது, வெயிலும் அடிக்குது.
இதுக்கப்புறம், சென்னையிலே மழை பெய்யறது நின்னுடுச்சு. சோ, நாங்க பார்க், ப்ரெண்ட் வீட்லே போய் விளையாடறதுன்னு அவுட் டோர் ஆக்டிவிட்டிலே பிசியாகிட்டோம்.
7 comments:
படமும் வரைந்து விளக்கமும் அழகாத்தான் சொல்லியிருக்காங்க பப்பு
பாஸ் படத்துக்கு விளக்கங்களெல்லாம் தேவையே இல்ல... பார்த்தால புரியுது பாஸ் :))
பாஸ் படத்துக்கு விளக்கங்களெல்லாம் தேவையே இல்ல... பார்த்தால புரியுது பாஸ் :))
நன்றி முல்லை. இந்த ஐடியாவெல்லாம் ஞாபகம் வெச்சுக்கணும் நான்.
நிலா மேகம் நட்சத்திரங்கள் ரொம்ப அழகு.
//சூரியனோட ஜொலிஜொலிப்பு!
// :))
Good Activity!
சூப்பர். சரியான மூளைதான் பப்புவுக்கு.
அந் த ப்ரிட்ஜ் கற்பனையும் சூரியன் ஜொலிப்பு கற்ப்னையும் அருமை பப்பு.. :)
Post a Comment