பப்புவும், வடலூர் ஆயாவோடு வரைந்தது கீழே.
ஆமை
ஸ்கெட்ச் கொண்டு வரைந்திருக்கிறாள்.
என்னன்னு தெரியலை.....பப்புவுக்கும்!
Hungry caterpillar
யானைக்குட்டி.....இப்போ எல்லாமே குட்டிதான்..ஆச்சிக்குட்டி...ஆயாக்குட்டி..ன்னு கொஞ்சல்ஸ்...இதுவும் ஒரு phase போல! எங்கே போய் முடியுமோ!!
9 comments:
பப்புக் ‘குட்டி’ வரைந்தவை எல்லாமே அழகு:)!
என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!
இப்பவே பின் நவீனத்துவ ஓவியமா... வாழ்த்துக்கள்...
//கலைக்கண் கொண்டு என்னதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!//
தயிர் சாதமா ?
தெரியாத படத்தில்
அணில் குட்டி தெரியுதெனக்கு
கங்காரு பங்காரு போலவும்
வரைந்துள்ள அத்தனைப்படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.
\\ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!//
:)
அது எனக்கு ஒரு ஆண் மீன் பெண் மீன் மாதிரி இருக்கு.. :)) ஓவர் ஆ இருக்கோ..
படங்கள் அழகு
ஹை! மேஜிக் கலரிங் சூப்பர்.
அந்தப் படத்தைக் கலைக்கண்ணோட பாத்தா ஒரு ஆளு நடக்கறது மாதிரி தெரியுது.
ஹூம்ம்....என்னையும் ஆன்டிக்குட்டின்னு கூப்பிடு பப்பு!
:)
எனது மெத்தனத்தாலேயும், எதிர்நோக்காத தன்மையாலுமே உன்னை பலநேரங்களில் அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறேன், பப்பு. அது முற்றிலும் எனது கவனமின்மையே. மன்னிப்பு கேட்பது ஒருநாளும் சரியான தீர்வல்ல என்று அறிந்திருந்தாலும் என்னை நீ மன்னிப்பாயாக!
------------------------------------
இந்த ஒண்ணுலயே எல்லாம் புரிய முடிகிறது முல்லை..
உங்க தாய்ப்பாசம் அழகான அதிர்வை உண்டாக்குகின்றது..
குழந்தைகள் நம்மிடம் வந்து அதே மன்னிப்பை கேட்டு கொஞ்சுவதும் மிக அழகு...
" சீக்கிரம் கொஞ்சிமுடியுங்கள் ஏனெனில் அவர்கள் வளர்கிறார்கள்.."
ஏண்டா வளருகின்றாய் என என் குழந்தையை நான் கேட்பதுண்டு..
அலுப்பே தட்டாத வேலை அம்மா வேலைதான் இவ்வுலகில்...
எத்தனை ஜென்மம் என்றாலும் பெண்ணாய் பிறக்கணும் இப்படி கொஞ்சிக்கொஞ்சி மகிழணும்...
:)
Post a Comment