பப்பு உதிர்த்த முத்துகள் சில g3 ஆன்ட்டி இப்போ வைஃப் ஆயிடுவாங்களாப்பா? (g3 கல்யாணத்திற்குச் சென்று திரும்பும் வழியில்)
லவ் பண்றதுன்னா என்னா தெரியுமா ...ம்ம்ம்..கட்டி புடிச்சுக்கறது, கிஸ் பண்றது! (தேங்க்ஸ் டூ மூவி ட்ரெய்லர்ஸ், you ppl make my job easier.)
Aachi, I like youuuuuu...very bestly.
"நீ ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும்... "
"சரி, பப்பு."
" உங்க ஆஃபிஸ்லே மத்தவங்கள்ளாம் எப்படி வொர்க் பண்றாங்க?"
" ....."
" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?"
என்னிக்காவதுதான்னாலும், இனிமே பப்புவை ஆஃபீஸ் கூப்பிட்டு போறதை தவிர்க்கணும்.... அப்ரைசல் டைம் வேற!அவ்வ்வ்வ்வ்வ!
11 comments:
:))
பப்பு சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க, ஃபாஸ்டா வேலை செய்யுங்க :-)))
அந்த மஞ்சளும் வெள்ளையும் ரொம்ப நல்லாருக்கு. டிசைன் அருமை.
Pappu I love you da!
//" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?"//
:)))
//லவ் பண்றதுன்னா என்னா தெரியுமா ...ம்ம்ம்..கட்டி புடிச்சுக்கறது, கிஸ் பண்றது! (தேங்க்ஸ் டூ மூவி ட்ரெய்லர்ஸ், you ppl make my job easier.)//
ட்ரைலரே இம்புட்டு பாடம் நடத்துதா!
முழுப்படம் பார்த்தா குழந்தைங்க நமக்கு பாடம் எடுப்பாங்க போலயே!
இது (பாலோ) பப்புவுக்காக!
//g3 ஆன்ட்டி இப்போ வைஃப் ஆயிடுவாங்களாப்பா//
ஹஹஹா
//" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?"//
:)))
//ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே//'
பப்பு சொன்னா கேட்டுக்கணும்
//"நீ ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும்... "
"சரி, பப்பு."
" உங்க ஆஃபிஸ்லே மத்தவங்கள்ளாம் எப்படி வொர்க் பண்றாங்க?"
" ....."
" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?" //
ஹ்ம்ம்...எதிரணி பலமாய் முன்னேறுவதுதான் கண்கூடாக தெரிகின்றது. சில நாள் கழித்தோ அல்லது சில வருடங்களுக்கு அப்புறமோ மறந்து போகக்கூடிய நினைவுகளை இப்படி பதிவாய் சேமிச்சு வச்சு படிப்பது என்ன சுகமான் அனுபவம்!! வாழ்த்துக்கள்!
ஆகா. பாஸ்டா வேலை செய்யுங்க.:)
//" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?"//
:-)))
Post a Comment