”ஏப்ரல் ஃபூல்
ஏமாந்த ஃபூல்
லிச்சிலே விழுந்தா ப்யூட்டிஃபூல்!”
லிச்சியா..அப்படின்னா என்ன பப்பு ?
”லிச்சின்னா தொட்டி..தொட்டிலே விழுந்தா பட்டர்ஃபிளை ஆகி பியூட்டிஃபுல் ஆகிடுவோம் இல்லே அது! ”
ஓ!! (ஸ்..ப்பா! கேப்பியா..கேப்பியா!பி கேர்ஃபுல்..என்னைச் சொன்னேன்!!)
அப்புறம், இப்படியும் சொல்லலாம், ஆச்சி...
”ஏப்ரல் ஃபூல்
ஏமாந்த ஃபூல்
சண்டே மண்டே கோ டூ ஸ்கூல்! ”
இந்த டெர்மில் பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்த முதல் பாடல் என்ற வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பெறுகிறது!
14 comments:
அப்படியா ... விஷயம்...
சண்டே மண்டே கோ டூ ஸ்கூல்
ஹை இது நல்லாயிருக்கே :)
ஏப்ரல் ஃபூல் பாட்டு நல்லா இருக்கு பப்பு.
ஆமா இது டீச்சர் சொல்லிக்குடுத்த ரைம்ஸ் மாதிரி தெரியலையே!!!!:)
///ஓ!! (ஸ்..ப்பா! கேப்பியா..கேப்பியா!பி கேர்ஃபுல்..என்னைச் சொன்னேன்!!)///
//சண்டே மண்டே கோ டூ ஸ்கூல்
அப்படியா?
//லிச்சின்னா தொட்டி//
எனக்கு பழம்தான் தெரியும். புது அர்த்தத்துக்கு நன்றி பப்பு டீச்சர் :-)))
//”லிச்சின்னா தொட்டி..தொட்டிலே விழுந்தா பட்டர்ஃபிளை ஆகி பியூட்டிஃபுல் ஆகிடுவோம் இல்லே அது! ”//
ஓஓஹோ! :-)
//சண்டே மண்டே கோ டூ ஸ்கூல்!//
சண்டேயும் எதுக்கு ஸ்கூல்? சும்மா கெடக்க மாட்டியா பப்பு நீ? :-))
\\இந்த டெர்மில் பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்த முதல் பாடல் என்ற வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பெறுகிறது!\\
:-))))
”தொட்டியில் விழுந்தால் பட்டர்ஃப்ளை”
குழந்தைகளின் உலகம் அழகானதுங்க!!
சூப்பர்!!!!
சண்டே மண்டே பள்ளிக்கு பப்பு போய் விட்டல் அம்மா எப்படி கொஞ்சுவதாம்
பப்புக் குட்டியை?
லிச்சின்னா தொட்டி..தொட்டிலே விழுந்தா பட்டர்ஃபிளை ஆகி பியூட்டிஃபுல் ஆகிடுவோம் இல்லே அது!
:))) என்னா ஒரு லாஜிக்!
இதுவும் நல்லாத்தான் இருக்கு!
ரசித்தேன்.
Post a Comment