எறும்பு போய்க்கிட்டிருக்கு!
(சம்மர் ஹாலிடேஸ்லே பூதக்கண்ணாடி வைச்சு ஒண்ணு விடாம விடாம பார்த்த எஃபெக்ட்! இட்லியைக் கூட நாங்க பூதக்கண்ணாடிலே பார்த்துதான் சாப்பிட்டோம்னா பார்த்துக்கோங்களேன்.)
பூ இதெல்லாம். மேலே பட்டர்ஃபிளைஸ் பறக்குது! (இது பப்புவோட சின்னவயசு புத்தகத்தோட தாக்கம்னு நினைக்கறேன்!)
பபிள்ஸ்....
இது தேஷ்னாக்கு லெட்டர்.
(அடுத்தவங்க லெட்டர்லே என்ன எழுதியிருக்குன்னு பார்க்க கூடாதுல்லே..சோ என்னன்னு கேட்டுக்கலை!)
இது எனக்கும் பெரிம்மாவுக்குமாம். மேலே இருக்கிறது பெரிம்மாக்கு. வானத்திலிருந்து மழை பெய்யுது. பெரிய பெரிய ட்ராப்ஸ்.
கீழே இருக்கிறது - எனக்கு. ஆபிஸிலே கொண்டு போய் வைச்சிக்கணுமாம். யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம். ஆபிஸ்காரங்க வாவ்,சூப்பர்ன்னு சொல்லுவாங்களாம். ஏன்னா, சின்னபசங்க வரைஞ்சதுதான் சூப்பரா இருக்குமாம்! (ஆல் மை டைம்ஸ் யார்!)
அது என்னன்னு சொல்லலையே...அந்த கோல்டன் க்ளிட்டர் - வானம். அதுலேருந்து மான்களுக்கு ஃபுட் கொட்டுதாம்.
(இதை எழுதிக்கொண்டிருந்தபோது பின்னணியிலே Enigma ஓடிக்கிட்டிருந்தது - டைட்டிலுக்குக் காரணம் ஓக்கேவா!)
நல்லாருக்கு இல்லே...raining food...யாரும் ஆஃபிஸுக்கு போகவே வேணாம்...;-)
15 comments:
Remain in innocence :)
//யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம்.//
கேக்கவே மாட்டாங்க. ஏன்னா,.. ஆச்சிக்கு இவ்வளவு க்ரியேட்டிவா வரையத்தெரியாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :-))))
pappu rocks
eakum aasaya iruku enga paapa enaku thandha gift pathi elutha who dare to read....
//கேக்கவே மாட்டாங்க. ஏன்னா,.. ஆச்சிக்கு இவ்வளவு க்ரியேட்டிவா வரையத்தெரியாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :-))))//
:)))
அதே!
:-)
சூப்பர் கற்பனைத்திறன். படங்களும் அழகாக இருக்கின்றன.. பப்புக்கு வாழ்த்துக்கள்!
இன்னும் கூட எனக்கு பபிள்ஸ் மட்டும்தான் வரையத்தெரியும் :)
//கேக்கவே மாட்டாங்க. ஏன்னா,.. ஆச்சிக்கு இவ்வளவு க்ரியேட்டிவா வரையத்தெரியாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :-))))//
:)))
அதே:))
//கோல்டன் கிளிட்டர்-வானம்
அதுலேருந்து மான்களுக்குஃபுட் கொட்டுதாம்.//
ஆ எவ்வளவு நல்லா இருக்கு கேட்கவே
உண்மையில் நடந்தால் !
பப்பு மாதிரி எல்லோரும் குழந்தையாக இருந்திருக்கலாம்.
//கோல்டன் கிளிட்டர்-வானம்
அதுலேருந்து மான்களுக்குஃபுட் கொட்டுதாம்.//
ஆ எவ்வளவு நல்லா இருக்கு கேட்கவே
உண்மையில் நடந்தால் !
பப்பு மாதிரி எல்லோரும் குழந்தையாக இருந்திருக்கலாம்.
//கீழே இருக்கிறது - எனக்கு. ஆபிஸிலே கொண்டு போய் வைச்சிக்கணுமாம். யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம். ஆபிஸ்காரங்க வாவ்,சூப்பர்ன்னு சொல்லுவாங்களாம். ஏன்னா, சின்னபசங்க வரைஞ்சதுதான் சூப்பரா இருக்குமாம்! (ஆல் மை டைம்ஸ் யார்!) //
ஆஹா! உண்மையில் இது போல் கள்ளமில்லா மனங்களாலேயே உலகம் நிறைந்திருந்தால்?? ஏக்கமாக இருக்கிறது!
அந்தப் பூக்களும் பட்டர்ஃப்ளைக்களும் க்ளாஸ். ரொம்ம்ம்ப அழகா வரைஞ்சிருக்கே பப்புக்குட்டி!
பூக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் மிக அழகு..
//அமைதிச்சாரல் said...
//யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம்.//
கேக்கவே மாட்டாங்க. ஏன்னா,.. ஆச்சிக்கு இவ்வளவு க்ரியேட்டிவா வரையத்தெரியாதுன்னு அவங்களுக்கு
நல்லாவே தெரியும் :-))))//
நானும் திரும்ப சொல்லிக்கிறேன்
ஒன்னொன்னும் சூப்பர்.
அமைதிச்சாரல் said...
//யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம்.//
கேக்கவே மாட்டாங்க. ஏன்னா,.. ஆச்சிக்கு இவ்வளவு க்ரியேட்டிவா வரையத்தெரியாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் :-))))
பலத்த கரகோஷங்களோடு வழிமொழிகிறேன் ;)
Post a Comment