Sunday, June 27, 2010

This day last year!

7 comments:

ராமலக்ஷ்மி said...

இப்போ இன்னும் வளர்ந்தாச்சு!


நல்லா போஸ் கொடுக்கிறே பப்பு:)!

Muruganandan M.K. said...

அழகாக இருக்கிறது. இப்போ எப்படி இருக்கிறாள் பப்பு. நான் நீண்ட நாட்களாக பதிவுகளுக்கு வரமுடியவில்லை

அம்பிகா said...

\\நல்லா போஸ் கொடுக்கிறே பப்பு!\\
போட்டோ அழகா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

:)

Anonymous said...

இன்னும் க்ளோசப்ல எடுத்திருக்கலாம் :)

அன்புடன் அருணா said...

நான் வளர்கிறேனே மம்மி!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

திரும்ப திரும்ப சொல்றேன், பப்புவிடம் காப்பி ரைட்ஸ் வாங்காம பதிவு போடாதிங்க ஆச்சி!!!
அட்லீஸ்ட் ஒரு சூயிங் கம் வாங்கி குடுங்க!!!

பப்பு பேரவை,
குவைத்!
மற்றும் சின்னபாண்டி,
தோஹா, கத்தார்.