Saturday, June 19, 2010

ஹைய்யோ...ராமா!!

வளர்ந்து பெரிசானதும் நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா, ஆச்சி?!

16 comments:

நட்புடன் ஜமால் said...

அனுபவிங்க ஆச்சி அனுபவிங்க

இதெல்லாம் நெகிழ்வான தருணங்கள்

குழந்தை தன் அன்பை வெளிப்படுத்த கையாளும் வேறு வழிகள்

:) :) :)

ஆயில்யன் said...

டைட்டில் டைமிங்க் :))


ஊர் பக்கம் நிறைய பேர் இந்த வார்த்தை பயன்படுத்துவாங்க எப்பவெல்லாம் யூசு பண்ணுவாங்கன்னு யோசனை கொசுவர்த்தி ஏத்தி வச்சுட்டீங்க!

பா.ராஜாராம் said...

:-)))

இப்படி ஒரு situation-ஐ கடக்காது parents நிலை இல்லை போல. :-)

மகா, சிறுசில் இதே போல்(சற்று மாறுதலாய்) திடுக்கிட வைத்தாள்.

சமீபமாய் அதை கவிதையாக எழுதி ஆ.வி.க்கு அனுப்பினேன். இன்னும் ரிசல்ட் தெரியாததால், அதை இங்கு பகிர முடியாமல் இருக்கு.

almost same cloudy day! :-)

சின்ன அம்மிணி said...

:):)

அம்பிகா said...

செல்ல பப்பு...
:-)))

நிஜமா நல்லவன் said...

:))

ராசராசசோழன் said...

அறியாமையில்...முதிர்ந்த வார்த்தைகள்....

சென்ஷி said...

:)

வல்லிசிம்ஹன் said...

ஹைய்யோ ராவணா!!1ன்னு இல்ல இருக்கணும்:)
பப்பு செல்லம் அம்மாவை விடாத.

அமைதிச்சாரல் said...

ஹையோ..ஹைய்யோ :-))))))))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-) சின்னபாண்டியை வழிமொழிகின்றேன்

தீஷு said...

:-))))

என் மாமா பெண் தன் தாத்தாவிடம் இதே கேள்வியைக் கேட்டாள்.. இது ஒரு வகை அன்பின் வெளிப்பாடு தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
This comment has been removed by the author.
முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட ராமா !! ;)

Deepa said...

How cuuuuuuuute!


(Epdi miss pannen intha post a?)

koottanchoru said...

:-)

http://koottanchoru.wordpress.com/2009/02/03/kids-say-the-darndest-things/