"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு
அவ்வ்வ்வ்!!

ஒரு sea world park-ல் காணாமல் போகும் சீல் குட்டியை அங்கிருக்கும் அனைத்து விலங்குகளும் தேடி கண்டுபிடிப்பது பற்றிய கதையை வாசித்துக் கொண்டிருந்தோம்.
"நீ ஆயாக்கு என்ன ஹெல்ப் பண்ணுவே" - நான்
"அவங்களுக்கு என்னெல்லாம் வேணுமோ அதெல்லாம் செய்வேன்!"
"எனக்கு ?"
"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்! "
time to check my weight!

எங்களது போர்வைக்குள் புகுந்துக் கொண்டு கட்டிலில் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தாள். வெளியில் வர முடியவில்லை போல என்று நீக்கினேன்.
"ஏய், ஏன் எடுத்தே? நான் குகைக்குள்ளே இருக்கேன்" - பப்பு
"ஆ, குகையா...என்ன பண்றே குகைக்குள்ளே?"
"எல்லா அனிமல்ஸையும் வர சொல்லி அடிச்சு சாப்பிடறேன். ஒரு ரேபிட் போச்சு..ரேபிட்லாம் பாவம்ங்கம்மா..விட்டுட்டேன்! ரேபிட்-ல்லாம் அடிக்கக் கூடாது இல்லைங்கம்மா!" - பப்பு
(கிணற்றுக்குள் சிங்கத்தை பாய வைக்கும் அந்த முயல்-சிங்கம் கதையென்று நினைக்கிறேன்...:-))) )
22 comments:
:)
//"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு
அவ்வ்வ்வ்!!//
:))))
ரசனையா இருக்கு.
இன்னும் நாலஞ்சு பிட்ஸ் எழுதலாமே.. ஷார்ட் அண்ட் ஸ்வீட் சரிதான். அதுக்குன்னு இவ்வளவு ஷார்ட்டா!
http://kgjawarlal.wordpress.com
ஏன் பாஸ் நீங்க இப்படி!!!
வீட்டை அப்பப்போ சுத்தம் செய்தா,
இது மாதிரி பப்புவிடம் பல்பு வாங்காமல் இருக்கலாமே!
:-)))))
பப்புவை அணு அணுவாக ரசிக்கிறிர்கள்.
//time to check my weight! //
அதுக்கு முன்னாடி வீட்டையும் நல்லா பலமா கட்டுங்க, கீழே விழும் போது வீடு உடையாம இருக்கணும்
ha..ha..:)
பப்புடைம்ஸ் - அழகு.
மிச்ச பல்பு எல்லாம் எங்கே :)
ரேபிட்டெல்லாம் பாவங்கம்மா ...
ச்சோ ச்சூவீட் பப்பு :)
//"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?"//
hahaha...
குழந்தைகளின் உலகம் எப்போதும் சந்தோஷமானது.
good.
பப்புவுக்கு கற்பனை வளம் கொஞ்சம் ஓவர் பொல்ல. நல்ல கற்பனைகள், அதோடு குழந்தைத்தனம். gr8 moments, enjoy!!
nice
//"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்! "
time to check my weight//
7 dosai + meen kuzhambu???
:))
////"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு
அவ்வ்வ்வ்!!// Nice snapshot!
//ரேபிட்லாம் பாவம்ங்கம்மா..விட்டுட்டேன்! ரேபிட்-ல்லாம் அடிக்கக் கூடாது இல்லைங்கம்மா!//
பாவங்கம்மா, இல்லைங்கம்மா - so sweet to hear :-)
//"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு
அவ்வ்வ்வ்!//
புள்ளை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கா :-))
//"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்! "
time to check my weight//
:-))))))))
"பப்பு டைம்ஸ்" நைஸ் பப்பு.
ரசித்தேன்
:):)
///"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு
அவ்வ்வ்வ்!!//
எங்க வீட்டில அமுதாவிற்கு பதில் வேறு பெயர் இருந்திருக்கும்.
//"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்! "
time to check my weight//
:-))
//"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு//
:)
Post a Comment