பள்ளிக்கூடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை - முக்கியமான எல்லா தினங்கள்,நிகழ்ச்சிகள் - சாதனைகள் - இன்னபிற - என் நினைவிலிருந்து!
1. பள்ளியின் முதல் நாள் - ஜூன் 09
2. ரெட் டே - ஜூன் 09
3. ஃபேமிலி டே - ஜூலை 09
4. மாதாந்திர பிறந்தநாள் - ஜூலை 09
5. யெல்லோ டே - ஆகஸ்ட் 09
6. ஆஃப்டர் ஹேர் கட் & மாதாந்திர பிறந்தநாள் - செப்டம்பர் 09
7. பிரவுன் டே - செப்டம்பர் 09
8. நான்காம் பிறந்தநாள்- அக்டோபர் 09
9. குழந்தைகள் தின ஃபேன்சி ட்ரெஸ் பரேட் - நவம்பர் 09
10. பிங்க் டே - டிசம்பர் 09
11. பள்ளி ஆண்டு விழா - பிப்ரவரி 10
12. 'ஆங் சான் சூ கி மாதிரி இருக்கே'ன்னு ஆயா சொன்னதும் அதே ஆங்கிளில் எடுக்க முயன்றபோது - மார்ச் 10
13. ப்ளூ டே - ஜூலை 09
14. கராத்தே நிகழ்ச்சி - டிசம்பர் 09
15. இக்கல்வியாண்டின் இறுதிநாள் - ஏப்ரல் 10
பிலாக் & வொயிட் டே, கோல்ட் & சில்வர் டே போன்ற சிலவற்றை எடுக்காமல் விட்டுவிட்டேன்,பப்பு! ( நீ, கேமிராவை பார்த்தாலே தன்னிச்சையாக செயற்கையான புன்னகை செய்வதாக, நீண்ட நாள் புகாரொன்று என் மேல் உள்ளது! )
20 comments:
ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டிவிடீர்கள்... எனக்கு சுத்தமா எதுவும் ஞாபகம்.. இல்லங்க...
பாஸ் கராத்தே டிரஸ் ரொம்ப டெரரா இருக்கே பாஸ் :)
பப்பு ஆல்பம் நல்லாயிருக்கு.
ஆஹா :)
ஏலே மக்கா சத்தியமா எனக்கு இதில் ஒரு தினம்கூட தெரியாதுல . பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன்
nice photos
ஆல்பம் அருமை. விடுமுறைச் செய்திகளையும் பதிவு செய்யவும்.
பப்புவோட பட்டுப்பாவாடை சட்டை போட்டோவும், கராத்தே போட்டோவும் செம்ம கலக்கல் :)
நீங்க சொல்லியிருக்கிற டே எல்லாம் அவங்க ஸ்கூல்ல கொண்டாடுறதா?
Nice moments :-)
பகிர்வுக்கு நன்றி முல்லை. படங்கள் எல்லாமே அருமை:)!
ஒரு ஸ்கூல் யூனிபார்ம் போட்டோல மட்டும் சிரிப்பைக்காணோம்
ஆகா.. :-)
thanks boss!
(தற்சமயம் இங்குதான் cool! ) :-))
அழகு ச்செல்லம் பப்புவுக்கு
எத்தனை அசத்தலான கோணம்.பப்புவுக்கு என் அன்பு.
இப்பிடி எங்க ஸ்கூலில் கொண்டாடுற டே பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தம்பி கேட்டான் என்னிக்குதாங்கா ஸ்டடி டே கொண்டாடுவீங்கன்னு????அது நினைவு வந்துச்சு!
பல நினைவுகள்.
கராத்தே ட்ரெஸ் சூப்பர்.
அப்படி சிரிப்பது ஒன்றும் தப்பில்லை மேடம், நீங்க நல்ல மாதிரி போட்டோ மட்டும் எடுங்க.
:)
ஆஹா :)
ஆல்பம் அருமை. ஒரு போட்டோல மட்டும் சிரிப்பைக்காணோம்? What did you do to pappu ?
Cute
:)
என்ன அருமை! பப்புவின் வண்ணக் கோலங்கள்.
கராத்தே படம், பாரதியின் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா பாட்டை நினைவுட்டூகிறது.
பப்புவின் ஆல்பத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பப்பு ஆல்பம் பிரமாதம்.
எனக்கும் பட்டு பாவாடை சட்டை போட்டோவே ரொம்ப பிடிச்சிருக்கு.
:)
ஆமா அது என்ன ’என் மேல் உள்ளது’
புகார் யாருமேல யாரு குடுக்கிறது..
Post a Comment