Friday, August 13, 2010

Blogcoming!

ஹாய் பீபிள்..ரொம்ப நாளா சத்தமே இல்லேன்னு நினைச்சவங்களுக்கு...
திரும்ப வந்துட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்! ( தேங்க்ஸ் : பெரிய பாண்டி!)

ஆஃபீஸ் டேவுக்காக Fashion..Fusion..dance..rampன்னு கலைச்சேவை செய்ய வேண்டி இருந்தது இவ்வளவு நாளா! கல்லூரி நாட்களை திரும்ப ரீவைண்ட் பண்ணின மாதிரி..ஒரே ஜாலி...க்ரூப்பா ப்ராக்டீஸ்,
ப்ராக்ஸ்டீஸ்ன்னு சொல்லிட்டு கும்மாளம்..கலாட்டா..கிண்டல்..கொஞ்சம் பாலிடிக்ஸ்-ன்னு ரெண்டு வாரம் ஜாலியா போச்சு.. நேத்து ஃபங்ஷனோட எல்லாம் ஓவர்!

இப்போ மிஸ்ஸிங் த ஃபன்...

இதுலே ஆளாளுக்கு, நீங்க நல்லா பண்ணீங்க இல்லே நீங்கதான் கலக்கிட்டீங்க...செம...உங்க டீம் சூப்பர்...சான்சே இல்ல..எல்லாம் உங்க கடின உழைப்புதான்..உங்க அர்ப்பணிப்பு உணர்வுதான்...நீங்க மேக்கப் பண்ணலைன்னா எதுவும் நடந்து இருக்காது...இல்லல்லே...உங்க அயராத உழைப்புதான் காரணம்னு மாத்தி மாத்தி மெயில் அனுப்பிக்கிட்டு, செண்ட்டியா ஃபீல் பண்ண வைக்கறேன்னு கண்ணீர் விட வைச்சுட்டு இருக்கிறதாலே அப்படியே எஸ்கேப்-பாகி இங்கே வந்துட்டேன்...:-)

பதிவுலகில் என்ன ஸ்பெஷல்? :-)

19 comments:

சென்ஷி said...

//பதிவுலகில் என்ன ஸ்பெஷல்? :-)//

உங்களைக் காணோமுன்னு சின்ன பாண்டி, பெரிய பாண்டி வலை வீசித் தேடிக்கிட்டு இருந்தாங்க. அதுதான் இப்ப ஸ்பெஷல். அதுவும் நீங்க திரும்ப வந்திட்டதால சாதாவாகிடுச்சு :))

ஆயில்யன் said...

//திரும்ப வந்துட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்! ( தேங்க்ஸ் : பெரிய பாண்டி!)//

ஒ இப்ப இதுக்கு அவர் ரைட்ஸெல்லாம் வாங்கிட்டாரு அடேயேப்பா!

கலக்குறீங்க பெரிய பாண்டி !

பின்னோக்கி said...

வருக.. வருக.. மீண்டும் வருக...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க :)

Deepa said...

வாம்மா மின்ன‌லு! என்ன‌டா திடிர்னு சிஸ்ட‌த்துல ட்னடனக்கர டன்டனக்கரன்னு சத்தம் கேக்குதேன்னு பாத்தேன்!
வா வா. வந்து என் தொடர்பதிவுக்குக் குத்துவிளக்கேத்தி வை!
:))))

Thamiz Priyan said...

;-)

காமராஜ் said...

நல்வரவு முல்லை.
சந்தோசம்.

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் பப்பு அப்டேட்ஸோட வாங்க

நசரேயன் said...

அடிக்கடி உங்க கடைய காக்க தூக்கிட்டு போகுதோன்னு யோசித்தேன்

Dhiyana said...

Welcome back Mullai!!!!!!

அம்பிகா said...

பதிவக் காணோமேன்னு தேடிக்கிட்டிருந்தேன். வெல்கம் பேக்.

ஸ்ரீ.... said...

வாங்க முல்லை! பதிவுலகில் சிறப்பு ஏதுமில்லை. (வழக்கம் போல்.) இப்போதைக்குப் பிரச்சனை ஏதுமில்லை என்பதே பதிவுலகின் ஆச்சரியமும், ஆனந்தமும். தொடர்ந்து எழுதுங்கள்.

ஸ்ரீ....

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா :)) வாங்க பாஸ்.

வெல்கம் பேக் :))

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா :)) வாங்க பாஸ்.

வெல்கம் பேக் :))

சாந்தி மாரியப்பன் said...

விடுமுறையில் என்ன ஸ்பெஷல்???. பகிர்ந்துகொள்ளுங்களேன் :-))))

ராமலக்ஷ்மி said...

நீங்களும் லீவா:)?

பனித்துளி சங்கர் said...

நல்வரவு .

Anonymous said...

//நசரேயன் said...

அடிக்கடி உங்க கடைய காக்க தூக்கிட்டு போகுதோன்னு யோசித்தேன்
//

repeateeeee

சும்மா said...

Abdhulla oru pathivu pottu irukkaaru, adhudhaan padhivulagil special. :)