...கத்துக்கிட்டா என்ன நடக்கும்?
1. ஹண்ட்ரட் வரைக்கும் சொல்லு. அதுக்குள்ளே பாலை குடிச்சுடுவேன். (அவ்வ்வ்வ்...இது முன்னாடி 'டென்' வரைக்கும் இருந்தது!!)
2. உன்னை எனக்கு தவுசண்ட் புடிக்கும் ஆச்சி. ( Flying high...in the blue sky...LoL )
3. 1001 லேர்ந்து சொன்னாதான் வருவேன்.... (எது வரைக்கும்ன்னு சொல்லலையே...!!)
4. 100,200 சொன்னாதான் சாக்ஸ் போடுவேன்.
5. நான் 1000 சொல்றதுக்குள்ளே ஆஃபிஸ்லேருந்து வந்துடு....(I wish I could...:-) )
15 comments:
5 நெகிழ்வு
//...கத்துக்கிட்டா என்ன நடக்கும்? //
:))!
கலக்கல்ங்க :-)))))))
good.. :)
toilet try செய்யறதுக்கும் கவுண்ட்டிங் தான் ;)
ஐந்தாண்டுத்திட்டம் மாதிரி ஐந்து கண்டிஷன்ஸ். :)
Pappu getting smarter and smarter day by day! :)
//ஹண்ட்ரட் வரைக்கும் சொல்லு. அதுக்குள்ளே பாலை குடிச்சுடுவேன். (அவ்வ்வ்வ்...இது முன்னாடி 'டென்' வரைக்கும் இருந்தது!!)// :))
அம்மாக்கு எண்ணத் தெரியற வரைக்கும் கேளுடா பப்புக் குட்டி! பாவம்ல..
:)
//(எது வரைக்கும்ன்னு
சொல்லலையே...!!)//
எண்ணத்தெரியாதேன்னுஇருக்கணும்
பப்பு வளர்கிறாளே முல்லை!!!!
பப்பு 100 1000 என்று எண்ணத்தானே சொல்கிறாள்.
நமக்கு கணிதம் மறக்காமல் இருக்கும் முல்லை.
பப்புவின் உலகம் அழகு.
:)
அதையும் தாண்டியாச்சு..
மில்லியன் , பில்லியன் ட்ரில்லியனாம்..
கடசீ நம்பர் என்னன்னு கேட்கிறார்.
இன்பினிட்டி னு சொன்னா புரியல..
அது கடவுள் கிட்ட இருக்குன்னு சொல்லிருக்கேன்.. ( தப்பிக்கணுமே அதுக்கு கடவுள்தான் அப்பப்ப உதவுறார்.)
முத்துலஷ்மி டாய்லட் டிரெயினிங் எந்த வயதில்?..
இதைப் போல இன்னும் நிறைய வரும் பப்புவிடமிருந்து...
ரெடியா இருங்க முல்லை.
:-)
கணக்குப்புள்ளையா பப்புவை வளர்க்கும் முல்லைக்கு எனது கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
இதைக்கண்டித்து சென்னை அண்ணாசாலையில் வருகிற 21 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆர்பாட்டம் நடபெறும் என்று 33வது வட்டார பப்பு ரசிகர்மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் பெரும் திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிரோம்
பின் குறிப்பு
வருவோர்க்கு தலைக்கு ரூபாய் இருநூறும் பிரியானி பொட்டலமும் வழங்கப்படும்
ஆமாம் முல்லை.. எங்க வீட்டிலேயும் இதே கதை தான் :-))
Post a Comment