யெல்லோ டே- வுக்காக இந்த வருஷம் ஒரு குட்டி சல்வார் எடுத்து வைச்சிருந்தா, அதை விட்டுட்டு, குட்டியாயிடுச்சுன்னு சொன்னாலும் கேக்காம 'இதைத்தான் போட்டுப்பேன்'னு தேடி கண்டுபிடிச்சு போட்டுக்கிட்டு போனதை என்னன்னு சொல்ல?
But, what a nice feeling it is...Pappu.....to watch your dresses grow small!!:-)
11 comments:
இருக்கிறதுல நல்ல குட்டி ட்ரஸஸை எடுத்து வைஙக அவ பொண்ணுக்கு பரிசாக்காண்பிக்க.. :)
பப்புவுக்கு பாவாடை பாந்தமாக உள்ளது
பப்புவுக்கு பாவாடை பாந்தமாக உள்ளது
Cute :)!
நாம் வளர்ந்துட்டோம்ன்னு சொல்லும் உடைகள் - ஆஹா! புதிய சிந்தனை
போட்டோ கமெண்ட்:- நான் வளர்கிறேனே மம்மி!.
இதுவும் நல்லாத்தான் இருக்கு 3/4 மாதிரி
ஏன் ட்ரெஸ்ஸுக்கு என்ன குறைச்சல், நல்லாத்தானே இருக்கு, பப்பு உங்க மம்ஸ்கு பொறாமை
குட்டிமா! நீ எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகு டா.
:)
ஆனா அந்த யெல்லோ ஸல்வார் போட்டும் ஒரு ஃபோட்டோ எடுத்து இங்க போடச் சொல்லு அம்மாவை.
பட்டு பாவாடை பப்புவுக்கு அழகா இருக்கு...
நான் பார்க்கவே வளர்ந்துட்டாங்க. ;-)
cute சிரிப்பு பப்பு.
Post a Comment