Friday, July 16, 2010

(ஃ)பன்னி மேனியா

பன்றியை ஒரு ஃபார்ம் அனிமலாக மட்டுமே இதுவரை அறிந்திருந்த பப்புவுக்கு மற்றவர்களை கிண்டல் செய்யவும் அப்படிச் சொல்லலாமென்று இப்போது தெரிந்துவிட்டது!

இந்த மைல்கல்லை கடக்க உதவிய பப்புவின் பள்ளி நண்பர்களான அர்ஷித்_வைஷ்ணவி_வ்யோம்_லைபோவுக்கு நன்றி! :-)

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவ்ளோ தானா.. என் ப்ரண்ட் ஒருத்தி மகிழ்ச்சியில கூட எல்லாரையும் பாசமா போடிபன்னி வாடிபன்னின்னுவா.. அவ்வ்..

காமராஜ் said...

அந்த மைல்
கல்லை விமர்சிக்க பப்புவுக்கு சொல்லிக்கொடுப்பாள்முல்லை.
நாங்கள் பிரம்மிக்கிற முல்லை.

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா....!
ஹ்ம்ம்.....அந்த வார்த்தையை சொல்லி கத்தி திட்டனும்...
ஒண்ணான் கிளாஸ் பாஸ்..!
(mean, least b4 first class every kid learn to use that word :-) :-)

even nu som times use to call my sis Pannikutti.. :-)

அமுதா said...

ஃபன்னி

பின்னோக்கி said...

பிற்காலத்துல உங்க பொண்னுக்கு யாரு அந்த வேர்ட் கத்துக் கொடுத்தான்னு திட்டுனா, சொல்றத்துக்குன்னு, அந்த பொண்ணுங்க பேர் எல்லாம் போட்டுட்டீங்க. பாவங்க. அந்த பொண்ணுங்க வீட்டுல திட்டப் போறாங்க.

Anonymous said...

:)

☀நான் ஆதவன்☀ said...

:))))) நிறைய கோல் வாங்கியிருக்கீங்க போல பாஸ்

ஜெயந்தி said...

இந்த வயசுக்கு இது ரொம்பக் கம்மிதான்.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

funny :)

pinkyrose said...

இங்கயும் ஒரு வாண்டு இப்படி சொல்லி எல்லரும் சிரிக்க அவங்கம்மவுக்கு செம கோவம் ...
but children r ever children!

Ahamed irshad said...

..>>:)

Unknown said...

http://www.vinavu.com/2010/07/20/bhopal-august-15/

இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்துத் தர முடியுமா. ப்ளீஸ்

விஷ்ணுபுரம் சரவணன் said...

அன்புமிக்க சந்தனமுல்லை

நேரமிருக்கையில் அவசியம் இந்த வலைப்பூவை பாருங்கள்

நன்றி

விஷ்ணுபுரம் சரவணன்

http://eraaedwin.blogspot.com/2010/06

வல்லிசிம்ஹன் said...

பப்பு சாம்ராஜ்யத்துக்கு வருகை தந்திருக்கும் லேட்டஸ்டு செல்லத்துக்கு வரவேற்பு கொடுக்கிறோம்.:)