Tuesday, July 06, 2010

ஓ மேரே சோனா ரே....



ஒண்ணாம் தேதி காசு பத்தி எழுதினதும் அமைதிச்சாரல் தங்க விருதை வழங்கியிருக்கிறார். மிக்க நன்றி அமைதிச்சாரல். :-)

விருதை இவர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்!

ஜெயந்தி

அம்பிகா

நசரேயன்

நிஜமா நல்லவன்

சின்னு ரேஸ்ரி

மற்றும்

பிங்கி ரோஸ்


அந்த கோல்ட் ஈஸ் ஓல்ட் ஆகிட்டதால இந்த ஓல்ட் ஈஸ் கோல்ட் ....ஹிஹி

11 comments:

வல்லிசிம்ஹன் said...

எங்க கால பாட்டு,. ஆஹா என்ன குரல்வளம். நன்றி முல்லை.
இப்ப தங்க ஆஸ்கார் காலமா:

காமராஜ் said...

வாழ்த்துக்கள் முல்லை.

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!

அமைதிச்சாரல் said...

ஆஷா பாரேக்+ஷம்மி கபூர் ஜோடி அழகாயிருக்குப்பா..

மாதேவி said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கும் விருது வழங்கி கெளரவித்ததற்கு மிக்க நன்றி.

pinkyrose said...

appadi epdiyo sir ta aluthu aluthu maark vaangrapla mullait viruthu vaangiyachu thanks valluvarae(y nu yosichu paarunga?)
then thaaaaaaaaaaaanks(periya thanksnga) mullai
tamilla eluthuna yaarum comment panna matringa athan (epdi samalikran pathingala)

சின்ன அம்மிணி said...

விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

தீஷு said...

வாழ்த்துக‌ள் முல்லை

அம்பிகா said...

நன்றி முல்லை.
விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

தங்க விருதிலே தங்கம் இருக்குமா ?

ஜெயந்தி said...

விருதுக்கு நன்றி சந்தனமுல்லை! வேலை காரணமா கொஞ்சம் லேட்டாகிவிட்டது.