Friday, July 21, 2006

கண்டுபிடியுங்கள்: பார்க்கலாம்

இது எப்படி..?

1+1=0
2+2=0
3+3=0
4+4=2
5+5=0
6+6=2
7+7=0
8+8=4
9+9=2
10+10=2
11+11=0............

8 comments:

Sivabalan said...

Any Clue?

vaik said...

முட்டைகளின் என்னிக்கை. சரியா?

Guru said...

Purileengaley..:-((

kekkE PikkuNi said...

இது வார்த்தை புதிரா, எண் புதிரா:-)) எதாவது க்ளூ உண்டா?

நன்றி.

செந்தழல் ரவி said...

பிரியலைங்க...

ப்ரியன் said...

அட விடை சொல்லுங்க முல்லை

சந்தனமுல்லை said...

vaik..
உங்கள் விடை சரி-யே..!
அது முட்டைகளின் எண்ணிக்கை...

kekkE PikkuNi said...

இது வரை தலை முடியை பிய்த்து வைத்ததற்கு உங்களுக்கு 88888+88888.

:-))))