

மலைக்கு பக்கத்தில் வீடு





நிறைய கதவுகளுடன் வீடு



ரோஜா
tangled/up/how to train your dragon பார்த்த நேரம் போக பப்பு வரைந்தவை. zoom செய்து வரைவதுதான் அவளுக்கு மிகவும் பிடித்தம். அதனால் சிலபடங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சேமித்தோம். save as சொல்லிக்கொடுத்திருந்தேன். அவளோ, சேவ் செய்து ஏற்கெனவே இருக்கும் பெயரில் சேவ் செய்து சிலவற்றை replace செய்துவிட்டாள். :-)
4 comments:
அற்புதம்
துவங்கியாச்சா MSPAINTஐ, கற்பனைக்கு இனி இல்லை எல்லை
MS-WINDOWS Family உங்களை அன்போடு வரவேற்கின்றது பப்பு :)
அருமை பப்பு.
நிறைய கதவுகளுடன் வீடு நிறையப் பிடிச்சது:)! மற்றதும் நல்லாயிருக்கு.
வீட்டுல ஒரு "Designer" உருவாகுராங்க னு சொல்லுங்க.......
ப்ரீ ஹாண்ட் படங்கள் அருமை முல்லை. வேற போல்டர்லையும் காப்பிப் பண்ணி வச்சுக்கோங்க.. சூப்பரா இருக்கு..
Post a Comment