1. செடியிருக்கும். ஆனால் இலையிருக்காது. அது என்ன?
பே!!
”கருப்பாக இருப்பான்”
பே அகெய்ன்!
.
.
.
.
விடை: தலைமுடி
2. ரொம்ப பெரிதாக இருக்கும். அதுக்குள் நிறைய குட்டி குட்டி மனுசங்கள் ஓடிக்கிட்டு இருப்பார்கள். அது என்ன?
”பட்டாணி”
”இல்ல”
மாதுளம்பழம்?
”இல்ல”
”வேர்க்கடலை??”
”தெரியல, நீயே சொல்லு...........”
விடை: உலகமும், உலகத்துக்குள் இருக்கும் மனுஷங்களும்
4 comments:
இரண்டாவது அட்டகாசம்:))!
பப்பு விடு(ம்)கதைகள்- நல்ல தலைப்பு:)!
விடுகதைகள் நல்லா இருக்கு பப்பு. தலைமுடி...
சரியாகத் தானே சொல்லியிருக்கிறாள்.
உலகம்... சூப்பர்.
நானும் பே தான்.
Brain teasers. பதில் தான் தெரியல. அருமையாக யோசித்திருக்கிறாள்.
Post a Comment