ப்ராக் பிரின்சசுக்கு முன்:
பாலெல்லாம் எனக்கு வேணாம். கவ்-வோடதெல்லாம் யாராவது குடிப்பாங்களா...கவ்-வோடது, சிங்கத்தோடதுல்லாம் எனக்கு தராதே.
ப்ராக் பிரின்சசுக்குப் பின்:
யப்பா, நான் குடிச்சுடுறேன்ப்பா, மாடு என்னை வந்து முட்டுறதுக்கா,ஏன் பால் குடிக்கலைன்னு!
1 comment:
பிள்ளைகளிடம் நாம் படிக வேண்டிய பாடங்கள் இன்னும் எவ்வளவோ!!
Post a Comment