Friday, March 11, 2011

பப்பு த ரைட்டர் ..மீ த டைப்ரைட்டர்!

பப்புவுக்கு கதை எழுதும் ஆசை வந்தது. பள்ளியின் ‘கதை சொல்லும் நேரம்’ காரணமாக இருக்கக்கூடும். அருகில் அவளது டிராயிங் நோட்தான் இருந்தது. அதிலேயே எழுது பப்பு என்றதும் எழுதினாள். கையெழுத்து கோணலாகச் சென்றது அவளுக்குத் திருப்திகரமாக இல்லை. "கீழே போகுது, எப்படி எழுதறது, போப்பா,நான் எழுதலை" என்று மிகவும் சலித்துக்கொண்டாள்.
"சரி, நீ சொல்லு நான் எழுதறேன்" என்றேன்.



one day one lion is there. one day another fox come.then that fox tell, the tank is another lion is there. that lion also come. fall down in the water. That's all.

(அவ்வ்வ்வ்...தெரிஞ்ச கதைக்கு இவ்ளோ பில்டப்பா...)"இதுதான் நமக்கு தெரியும் இல்ல, இப்போ நீயே ஒரு கதை சொல்லு, நான் எழுதறேன்"


One day one tree is there. The tree is tall tree. And one day one man come. broke the tree. And another tree biggest is coming. Another time he is broking. He goes to another. He broke that tree also. No tree is there.

One day one man come in the school. He is playing in the school. He is playing in the home also.
And Night time. He is not sleeping. Very very no time he is sleeping. (அப்டின்னா, எவ்ளோ நேரம் ஆகியும் தூங்கலையாம்....!) Morning only he is sleeping. (ஓ...இது சுயசரிதையா அப்போ!!) getting up night and playing. Another morning go to school. go to prayer.do activities. Another morning going to school. Writing home works. Come to home. And sleep.
That's all. (பாவந்தான் இல்ல...)


One day one fox come to the one home. That day tiger come to his home. One day both is friends.That fox called to his horse. Tiger come to the fox's house.Fox give lunch for tiger. Lunch eat it and tiger called fox his house. He called deers and rabbits. Then both that lunch -- eating deers and rabbits. (ஆ...பெரிய சூழ்ச்சியால்ல இருக்கு!) Both are friends to any house. That's all.

13 comments:

நட்புடன் ஜமால் said...

label ரிப்பீட்டேய் ...

Sriakila said...

பப்பு கதை சூப்பரா இருக்கே.. எனக்கும் சொல்லிக்கொடுக்க ரெக்மண்ட் பண்றீங்களா முல்லை?

சமுத்ரா said...

today I writed comment..we both was happy

அமைதிச்சாரல் said...

பப்புவோட கையெழுத்துதான் சூப்பர் :-))))))

asiya omar said...

பிள்ளைங்க கதை வாயால் சொல்லக் கேட்கவே சுவாரசியம்,அதில் எழுதிச் சொன்னால் மிகவும் சுவாரசியம்,பப்பு மாதிரியாவது ஆங்கிலம் எழுத முயற்சிக்க வேண்டும் போல,நான் என்னைச் சொன்னேன்.

ANANDHI said...

"thats all" ரொம்ப super.ங்க

ANANDHI said...

"thats all" romba super....

அம்பிகா said...

\\(ஓ...இது சுயசரிதையா அப்போ!!)\\
பப்பு... கதை சூப்பர். கதை கேட்க நானும் வரலாமா?

Gold said...

so sweet, தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயனும்.. சரியாதான் கதை சொல்லி இருக்கா

பா.ராஜாராம் said...

:-))))

பப்பு அருமை! அப்புறம், thats all!

Samar said...

பப்பு, நீ நல்லா யோசிட்சிருகேடா..
"The Fox and the Crane" என்றதெரிஞ்ச கதையை வித்தியாசமா யோசிச்சி சொல்லிரிகயே......

சமத்து பொண்ணு நீ !!!!!!!!!!!!!!!!!

☀நான் ஆதவன்☀ said...

பப்பு ராக்ஸ்! தட்ஸ் ஆல் :))

மாதேவி said...

குட் ரைட்டர்.