Sunday, March 06, 2011

சண்டேன்னா ரெண்டு...

வேற என்ன...பல்புதான்!

பப்பு சொன்ன விடுகதை - ”ஒளிஞ்சுக்கும்...ஒளிச்சும் வைக்கும்...அது என்ன? ”


















பதில்: பப்புதானாம்!

4 comments:

கானா பிரபா said...

;)

ராமலக்ஷ்மி said...

நல்ல பதில். நல்ல பல்பு:)!

Sriakila said...

உட்கார்ந்து எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..

நட்புடன் ஜமால் said...

ha ha ha ha

இம்பூட்டு பிரகாசமான பல்பு யாரும் வாங்கியிருக்க மாட்டாங்க போல‌