பாப் மார்லி, steve wonder மற்றும் dr.Alban.... இசையால்
வாழ்ந்து காட்டியவர்கள்... அவர்கள் சமூகத்து வேதனையை இசையால்
வெளிப்படுத்த முயன்றவர்கள்...நாமும் ஆப்ரிக்க சமூகத்திலிருந்து வந்தவர்கள்
என்று சொல்வது உண்மைதான் என்பதை ARR மற்றும் தேவாவின் இசையைக் கேட்கும்போது உணரலாம். ARR, தேவாவின் ஹிட்ஸ் எல்லாவற்றிலும் இவர்களின் தாக்கம் இருக்கும்... (காப்பிய தாங்க அப்படி சொன்னேன்!!)
Buffalo soldier - Bob Marley
|
இதன் தாக்கம் - தமிழில்...
|
Enemies (Dr. ஆல்பன்)
|
"முகவரி"யில் இதன் தாக்கம்.
|
1 comment:
அடப்பாவிங்களா!
அப்படியே ஈ அடிச்சான் காப்பியாயில்ல இருக்கு!!!
நானும் சில செய்திகளை சேகரித்து கொண்டுதான் வருகிறேன். இவரைப்பற்றி விரிவாக ஒரு பதிவு வரும்.
பாப் மார்லே ஒரு சகாப்தம்!
நன்றி சந்தனமுல்லை.
Post a Comment