';

ஷூமேக்கர்

பனிச்சறுக்கு/ஐஸ் ஸ்கேட்டிங் ஷூக்களாம். சார்ட் பேப்பரில் செய்தது. அவளது கால் அளவுகளுக்கேற்ப வெட்டி, பின் அடித்து கொஞ்ச நேரம் அணிந்துக்கொண்டு திரிந்தாள்....






ஐடியா மற்றும் செய்முறை முழுவதுவும் பப்புவையே சாரும்!

3 comments:

ராமலக்ஷ்மி said...

ரொம்ப அருமையாகச் செய்திருக்கிறாள். குறிப்பா அந்த ஸ்டாராப்களை கவனத்துடன்:)! பப்புவுக்கும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

நட்புடன் ஜமால் said...

Nice creativity ...

keep going pappu :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நைஸ் :)