”பப்பு, இன்னைக்கு நீயே எல்லா வேலையும் செஞ்சுடு, என்னை சொல்ல வைக்காம...”
......
“சொல்லி சொல்லி எனக்குதான் டென்சன் ஆகுது....டென்சன் ஆனா பிபி வந்துடும்...பிபி வந்தா என்ன ஆகும்..”
“சாயங்காலத்துலேருந்து காலைல வரைக்கும் கண் தெரியாம போய்டுமா,ஆச்சி?”
!!!
2 comments:
காலை நேரத்திலும் ரொம்ப பிரகாசமா ஒளிருது இந்த பல்ப்:))!
pappu rocks :-))))))))))
Post a Comment