Thursday, March 22, 2007

எட்டாவது அதிசயம் !!!

வாகனங்களுக்கு சக்கரம் இருக்கும்..பார்த்திருக்கோம்!
டூவீலர்..த்ரீவீலர்..ஃபோர்வீலர்..

நாம உட்கார்ற சேருக்குக் கூட வீல் இருக்கு..பார்த்திருக்கோம்.

ஆனா,

வீல் இருக்கற மரத்தை யாராவது பார்த்துருக்கீங்களா????



கீழே இருக்கு பாருங்க!!
.
.


































9 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க, இத்தனை நாள் கழிச்சி வரீங்களேன்னு பார்த்தா, இப்படிக் கடிக்கிறீங்க!!! :)

Anonymous said...

படத்தை பார்த்துட்டு வீல்ன்னு கத்திட்டேன்.. இப்படியும் ஒரு ஆசாமியான்னு.

siva gnanamji(#18100882083107547329) said...

வீல்...வீல்.......வீல்

Anonymous said...

வீல் வீல் வீல்

கார்மேகராஜா said...

அய்யோ! அம்மா! என்னைய விட்டுடுங்க!

Unknown said...

வேணாம்... இதெல்லாம் நல்லாயில்ல... பாவம் அந்த மரம்.. வீல் மட்டும் மாட்டி என்னப் பண்ணப் போகுது டயரும் மாட்டிக் காத்து அடிச்சுவிட்டீங்கன்னா ஒரு ரவுண்டாவது போயிட்டு வரும்.. செய்ங்க்...புண்ணியமாப் போகும்

ஜி said...

இதெல்லாம் நாங்க மெயிலேயே பாத்துட்டோம் :))))

Anonymous said...

ஹ... ஹ.........ஹா......ஹா.............

சேதுக்கரசி said...

நான் அழுதுருவேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்