அம்பா!..
என்னையும் முகிலையும் கண்டால்...
போ!..
வாசற்படியில் நாயை கண்டால்...
பைய்ய்ய்!..
எவர் வந்து சென்றாலும்...
உர்ர்ர்!..
புலியை பற்றி கேட்டால்...
கா!
காகம் கரைவது கேட்டால்...
அ ஆ!.
இன்னும் பல!..
தொலைபேசியில் பாட்டியிடம் பேசும்போது...
என் ஒரு வயது மகளின்,
மழலை மழையில்
நனைந்தவாறே நினைத்தேன்!..
நான் ஏன் வளர்ந்தேன்!....
2 comments:
உங்கள் மழலையின் மழலை வார்த்தைகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்[ either video or audio] It will be a gud memory in tha days to come!!! Enjoy ur motherhood!!
சூப்பரா எழுதுறீங்க.. இனி நான் உங்களோட ரெகுலர் ரீடர்.
Post a Comment