”ஆச்சி, டார்ச் லைட் ஆன் பண்ணி காட்டினா கடல் தண்ணி காலியாகிடுமாப்பா?” - பப்பு
”என்னது, டார்ச் லைட்டா? எதுக்கு?” - மீ
“ம்ம்..சூரியன்லேருந்து வர்ற லைட்டு தண்ணியை இழுத்திடும் இல்ல... அது மாதிரி..” - பப்பு
” .........” - மீ
” நாம டார்ச் லைட் ஆன் பண்ணி காட்டினா கடல்ல இருக்கிற தண்ணியை காலி பண்ண முடியுமா?” - பப்பு
”ம்..ஹூம்...” - மீ
”டார்ச் லைட்லே அந்த கண்ணாடியை கழட்டிட்டு கடல்ல வைச்சா?” - பப்பு
“ம்ம்..எதுக்கு? வைச்சா என்ன ஆகும்?” - மீ
“மீனுக்கெல்லாம் ஷாக் அடிக்குமா?ஷாக் அடிச்சு செத்துடுமா?சொல்லு ஆச்சி” - பப்பு
3 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//ஷாக் அடிச்சு செத்துடுமா?சொல்லு ஆச்சி//
ஆச்சி:- ஷாக் அடிக்காது பப்பு ஏன்னா நாம கடல்ல வைக்கிற டைம் கரண்ட் கட் ஆகுற டைம் தானே!
#ஹைய்ய்ய்ய்ய்
இது சுத்தியிருக்கிற நாமதான் !
டார்ச் பேட்டரியில் ஒளிரும்னு கூட ஆயில்யன் அங்கிளுக்கு தெரியல பார், பப்பு:))!
Post a Comment