Friday, May 23, 2008

எண்களும் அளவுகளும்




அம்மா புடிக்குமா உனக்கு??

..புடிக்கும்!

எவ்ளோ புடிக்கும்?

அஞ்ஞ்சு புடிக்கும்..!!


பப்பு குறிப்பு: பப்பு எண்களை கற்றுக் கொள்கிறாள். And she thinks five is the maximum!! குழந்தைகள் உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது!!

2 comments:

மங்களூர் சிவா said...

/
குழந்தைகள் உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது!!
/

ரொம்ப சரியா சொன்னீங்க சந்தனமுல்லை.

பப்புவுக்கு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா

புதுகைத் தென்றல் said...

என் பிள்ளைகள் இப்படித்தான்.

தங்களை 1, 2, 3 தங்கம் என்று பெருமையாகச் சொல்வார்கள்.

அப்போது முகத்தில் எண்கள் சொல்லிவிட்டோம் என்கின்ற பெருமையப் பார்க்கவேண்டும்.