"ஆச்சி, உன்கிட்டே ஒன்னு சொல்லணும்...ஆனா, நீ கேட்டா கோவப்படுவே..."
"ஹை,என்னப்பா சொல்லு..."
"ம்ஹூம்..நான் சொல்லமாட்டேன்"
"சொல்லேன்...நான் கோவப்பட மாட்டேன்"
"வந்து, இன்னைக்கு ஸ்கூல்ல நான் 'எங்கம்மா ரொம்ப புத்திசாலி...அவங்க க்யூட்டா இருப்பாங்க.'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போ,விக்ரம் வந்து 'நான் உங்க அம்மாவை லவ் பண்றேன்'ன்னு சொல்றான்.அவனை ஒரே குத்து!"
"....."
"நீ ஏன் என்னை பத்தி ஸ்கூல்ல சொல்றே?"
"ம்ம்..நீதான் வேர்ல்ட் சாம்பியன் அம்மா! நீ எவ்ளோ இன்ட்லிஜென்ட்டா இருக்கே..அதுக்குதான்."
அவ்வ்வ்வ்!
என்னை பார்த்து ....என்னை பார்த்து இன்ட்லிஜென்ட்டுன்னெல்லாம் சொல்லிட்டாளேன்னு லைட்டா நெகிழ்ச்சி+மகிழ்ச்சியா இருந்தாலும், இந்த பேச்செல்லாம் நாங்க தூங்கப்போற டைம்ல நடந்ததால - எவ்வளவு அடிச்சுக்கிட்டாலும் அவளோட இந்த அன்கண்டிஷனல் அன்புக்கு நான் பாத்திரமா/ தகுதியான்னெல்லாம் ஃபீல் பண்ணிக்க நேரம் இல்லாம போச்சு. அந்த கேப்புல, 'எனக்கு ஏன் கோவம் வரும்னு சொன்னேன்னு' கேக்க மறந்துட்டேன்.
எல்லா வீட்டிலேயும், அம்மாங்கதான் குழந்தைகளை "இன்டலிஜென்ட்" "க்யூட்"ன்னு சொல்லி பெருமைப்பட்டுப்பாங்க. இங்கே, என்னன்னா....:))

"எங்க ஸ்கூல்லதாம்ப்பா!" - பெரிம்மா
:)) - மீ
பார்த்து பார்த்து எழுதறாங்களே மேடம்னு, பப்பு எழுதின ஒரு பேப்பரை ரஃப் நோட்டுல இருந்து கிழிச்சதுதான் நான் செஞ்ச தப்பு!

No comments:
Post a Comment