Thursday, August 01, 2013

"கதை கேக்கலாம் வாங்க"




குறிஞ்சியின் கதைநிலையம்

வழங்கும்

"கதை கேக்கலாம் வாங்க"


வயது: 3 முதல் 8 வயது வரை

நாள்  : ஆகஸ்டு 4, 2013 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை

இடம்: மடிப்பாக்கம்

மேலும் தகவல்களுக்கு: 9840908489/9443436906



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...

நிரஞ்சன் தம்பி said...

கதைக் கேக்கலாம் அல்ல, கதைக் கேட்கலாம் என எழுதுக. கேள்+க = கேள்க = கேட்க என வரும். திருத்திக் கொள்க சகா.

தியானா said...

வாழ்த்துகள் முல்லை.. அடுத்த முறை வீடியோ சாட் வசதி செய்ய முடியுமா என்று பாருங்கள். நேரத்தையும் சற்று மாற்றி அமைத்தால் நாங்கள் பங்கு பெற முயற்சிப்போம்..எவ்வாறு நடந்தது என்பதையும் விரிவாக எழுதுங்கள்!!!